சீரற்ற வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகும் - மஹிந்த தேசப்பிரிய

இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அப்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி தாமதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்