யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன் தற்கொலை

யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை இறுதியாண்டு மாணவன்(மன்னாரை சேர்ந்த கியூமன்) யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்காக வீடு சென்று இரண்டு நாட்களுக்கு பின்னர் அறைக்கு வந்து பார்த்த போது துர்நாற்றம் வீசிய நிலையில் அம் மாணவன் தூக்கிட்டு காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் தீ..

20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார