கொழும்பில் அடைமழை.. வீதிகள் நீரில் மூழ்கின

இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக
 கொழும்பின் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கொட்டாஞ்சேனை முதல் ஆமர் வீதி வரையான வீதி வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்