கடுமையாக சுகயீனமுற்றிருந்ததால் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்க வர முடியவில்லை - சஜித்

தான் கடுமையாக  சுகயீனமுற்றிருந்ததால் திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்திக்க வர முடியவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டம் திகன நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்களில் கணிசமான அளவினர் ஆதரவு வழங்கிவரும் நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிம் பிரதேசங்களுக்கு சஜித் செல்லவில்லை அவர்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலாமாவது ஆறுதல் கூறவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் திகன நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.