அமைச்சின் அதிகாரிகள்,ஊழியர்களுடன் எதிர்கால திட்டங்கள் குறித்து விமல் ஆராய்வு..


-ஊடகப்பிரிவு-

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி,கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தமது அமைச்சில் கடமைகளைப்  பொறுப்பேற்ற  பின்னர் அமைச்சின் அதிகாரிகள்,ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.

அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள்,வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்கள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய அவர், இவற்றில்  தீவிர கவனம் செலுத்தி  அவற்றை நடைமுறைப்படுத்த துரித  நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு  வலியுறுத்தினார்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute