சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

கொழும்பிலிருந்து கல்முனைக்கு பயணம் செய்த king travel பஸ் ஒன்று காருடன் மோதி சற்று முன் தம்புளையில் விபத்துக்குள்ளாகியது. பஸ் மற்றும் காரில் பயணம் செய்த பயணாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.




Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்