முஸ்லிம்களை வாக்களிக்க வேண்டாமென ஜம்மிய்யத்துல் உலமா சபை கூறிய அறிக்கை பொய்யானது

போலி:
ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வாக்களிக்க வேண்டாமென கூறிய பொய்யான ஒரு அறிக்கை பரவி வருகிறது. இது ஜம்இய்யாவின் செய்தியல்ல. ஜம்இய்யா அனைவரும் இன்று வாக்களிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறது.
இது தொடர்பாக ஜம்இய்யாவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !