முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பகுதியில் 52 கிலோ வெடிமருந்துப் பொருட்களுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பகுதியில் 52 கிலோ வெடிமருந்துப் பொருட்களுடன் 
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடி பொருட்களுடன் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இவற்றை வைத்துக் கொண்டிருந்த குற்றத்தில் குரவில் , உடையார்கட்டு தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 21 வயது , வரன் குகனேஸ்வரன் என்பவர் கைதாகி உள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஒவ்வொரு இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த வெடி குண்டுகளில் இருந்து இவை அகற்றப்பட்டவை  எனவும், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் விசாரணைகளில் தெரிய வருகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்