இன்று நள்ளிரவிலிருந்து பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவிலிருந்து 450 கிராம் பாணின் விலை​யை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பேக்கரி உரிமையாளர்கள் பல ​பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதால், இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !