மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் எஸ்.ஆர்.ஆட்டிகல 
திறைசேரியின் செயலாளராகவும்,இ லங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர்நாயகமாக ஒஷாந்த செனெவிரத்னவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டும்,

P.B. ஜெயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராகவும் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்