#நாம்_உருவாக்கிய_நல்லாட்சியில் #எமக்கு_நடந்த_நல்லவைகள்
#மீண்டும்_நிபந்தனையற்ற ஆதரவா?
1)முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் வந்ததும் பஸ்களில் முகம்மூடுவோர் ஏறுவதற்குை தடையேன படம் ஒட்டி ஒடுக்கப்பட்டது யாரின் ஆட்சியில் ?
2)அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தது யாரின் ஆட்சியில் ?
3)முஸ்லிம்களுக்கு மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தபடுத்தியது யாரின் ஆட்சியில் ?
4)முகத்தில் தாடி வைத்தவர்களை கைது செய்தது யாரின் ஆட்சியில் ?
5)இஸ்லாமிய ஷரியா அரபுக்கல்லூரிகள் தடைசெய்ய மூடப்பட்டது யாரின் ஆட்சியில்?
6) அதிகமாக முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சனை எழுந்தது யாரின் ஆட்சியில்?
7) அதிகமான பள்ளிகள் மஸ்ஜித்கள் ஜும்மா நடக்காமல் போனது யாரின் ஆட்சியில்?
8)அதிகமாக மஸ்ஜித்கள் பள்ளிகள் உடைக்கப்பட்டது யாரின் ஆட்சியில்?
9)அதிகமான முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றுமதத்தால் மக்களை பயமுறுத்தி உண்ணாவிரதம் இருந்தது யாரின் ஆட்சியில்?
10) அதிகமான முஸ்லிம்களின் கடை உடமைகளையும் சொத்துக்களையும் சேதப்படுத்தியது யாரின் ஆட்சியில்?
11)முஸ்லிம்களின் வீடுகளை மட்டுமே சோதனை செய்து அன்றாட பாவனைய கத்திகளை பறிமுதல் யாரின் ஆட்சியில்?
12)அதிமான அப்பாவி முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தில் கைது செய்தது யாரின் ஆட்சியில்?
13)முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை உயிர் இழப்புகளை செய்தவர்களை உடனே விடுதளை செய்தது யாரின் ஆட்சியில்?
14) இலங்கையில் ஒற்று மொத்தம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து் காட்டி மாற்றுமதங்கள் இடையே வெறுப்பை வளர்த்தது யாரின் ஆட்சியில்?
15) முஸ்லிம் வைத்தியர்களை பொய்யான குற்றத்தை சுமத்தியது யாரின் ஆட்சியில்?
16) திருமறை குர்ஆனில் மாற்றம் செய்யவேண்டும் என கூறியது யாரின் ஆட்சியில்?
17)ஆபாயா அணிந்து பாடசாலைக்கு வர தடையாக பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தது யாரின் ஆட்சியில்.
18)முஸ்லிம்களின் திருமண வயதைப்பற்றி பிரச்சனை வந்தது யாரால் எந்த ஆட்சியில்?
19)முஸ்லிம் ஆளுநர்களை பதவி விலகச் சொன்னது யாரின் ஆட்சியில்?
20)முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த குருமார்கள் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எந்த கட்சியின் பாராளுமன்ற உருப்பினர்கள்?
21) எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் பிரச்சனை இருந்தது. ?எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரச்சனையாக உள்ளது?
22) பள்ளிவாசல் மஸ்ஜித் உள்ளே சூ பாதனிகளுடன் நாய்களைக் கொண்டு போய் பரிசோதனை செய்தது யாரின் ஆட்சியில்?
23) அரபு எழுத்துகளை இலங்கையில் முற்றாக தடைசெய்ய வேண்டும் என கூறிய அமைச்சர்கள் கூறியது யாரின் ஆட்சியில்.
24) கடந்த ஆட்சியாளர்களின் குற்றச்சாட்டிற்கு இதுவரை தண்டனை வழங்காமல் காலத்தை இழுத்து அடித்துச் சென்றது யாரின் ஆட்சியில்
25) கண்டி திகன மினுவாங்கொட இனவாத தாக்குதல்கள் நடைபெற்றது யாரின் ஆட்சியில்?
26) கல்முனை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கியது யாரின் ஆட்சியில்?
27) கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமிக்கப்பட்டது யாரின் ஆட்சியில்?
இவ்வாறு இன்னும் பல அநியாயங்களை எமது சமூகத்துக்கு எதிராக நல்லாட்சி என்று எம்மால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது
இந்த ஆட்சியில் எமது முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்தில் மட்டும் இந்த ஆட்சியை குறை கூறி விட்டு தற்போது வெட்கம் மானம் ரோஷம் இல்லாமல் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்
முஸ்லீம் சமூகத்தை கஷ்டத்தில் ஆக்குவதற்கும் எதிர்காலத்தில் நடுத்தெருவில் தத்தளிக்க வைப்பதற்கு இன்று உங்கள் சுக போக வாழ்க்கைக்காக சந்தோசமாக இருக்கலாம் ஆனால் நாளை மறுமையில் இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
கோத்தபாய ராஜபக்ஷாவிற்கு ஏன் வாக்களிக்கவேண்டும்👇
1. சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமான ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பாதுகாக்க வாக்களிக்கலாம்.
2. வடக்கு கிழக்கை இணைத்து முஸ்லிம் சமூகம் சிறுபான்மை தமிழரின் அதிகார வர்க்கத்திற்கு அடிமையாக இருப்பதை தடுக்க வாக்களிக்கலாம்.
3. பெரும்பான்மை சமூகம் ஆதரிக்கும் கோத்தாவை ஆதரிப்பதனால் பெரும்பான்மை சமூகத்தோடு இன நல்லுறவை பேணலாம்.
4. நால்லாட்சி அரசாங்கம் என மக்களை பேக்காட்டி சாக்குப்போக்கு சொல்லி காலத்தை கடத்திய ஐக்கிய தேசியின் அரசங்கத்திற்கு பாடம் கற்பிக்க வாக்களிக்கலாம்.
5. இனவாதிகளின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரத்ன தேரர் போன்ற முஸ்லிம் சமூகத்திற்கெதிரான விஷக்கிருமிகளை ஆட்டங்கானச்செய்ய வாக்களிக்கலாம்.
6. தூபியில் புகைப்படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திட்காக மிகவும் கடுமையாக தண்டனை வழங்கவேண்டும் என அறிக்கை விட்ட சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க வாக்களிக்கலாம்.
7. தனது அரசியல் வாழ்வில் சிங்கள மக்களுக்காக மாத்திரமே சேவை செய்த இனவாதியான சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க வாக்களிக்கலாம்.
8. 1000 விகாரைகளை அமைத்து பௌத்த தேசமாக மாற்றுவேன் என சிங்கள மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்த சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க வாக்களிக்கலாம்.
9. நாடடையும், நாட்டு மக்களையும் முன்னேற்றுவதட்கான எந்தவொரு திடடமும், செயட்பாடுமாற்ற, மந்தமான நிர்வாகத்திறனைக்கொண்ட ஒருவரை நாட்டின் தலைவராக கொண்டுவராமலிருக்க வாக்களிக்கலாம்.
10. நாடடையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த புலிப்பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் தனது நிர்வாகத்தை திறன்படச்செய்து வெற்றிகண்டவர் என்றவகையில் வாக்களிக்கலாம்.
11. வினைத்திறனான நிர்வாகத்தின்மூலம் நாட்டை கட்டி எழுப்ப ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
12. மத்திய வங்கியை கொள்ளையடித்து நாட்டின் பொருளாதாரத்தை 25 வருடங்களுக்கு பின் தள்ளியவர்களுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பவர்களை வீட்டிற்கு அனுப்ப வாக்களிக்கலாம்.
13. 97 முறை சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கப்பட்டும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் அதிகாரங்களில் இருந்துகொண்டு அதனை தடுத்து நிறுத்தி நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் இழுக்கை ஏற்றப்படுத்தியவர்களை வீட்டுக்கு அனுப்ப வாக்களிக்கலாம்.
14. அரசாங்கத்தையும், அதிகாரத்தினையும் தாங்கள் வைத்துக்கொண்டு பாராமுகமாக இருந்துவிட்டு எதிர் தரப்பினரின்மீது பலியைப்போட்டு தப்பிக்க நினைப்பவர்களுக்கு பாடம் கட்பிக்க வாக்களிக்கலாம்.
15. முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்திட்கு எதிரானவர்களில்லை எனவும், நாட்டை பிளவுபடுத்த எத்தனிக்கும் தரப்பிட்கு முற்றிலும் எதிரானவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வாக்களிக்கலாம்.
16. மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை நடை முறை அரசாங்கம் வனலாகா என பதிவு செய்து அவரக்ளின் உரிமையை மறுத்தமைக்கு எதிராக வாக்களிக்கலாம்.
17. முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த அமைப்புக்கள், ரத்ன தேரர் போன்றவர்கள் ஆர்ப்பாடுடத்தில் ஈடுபட்டபோதும் அதனை கட்டுப்படுத்தாமல் பிரச்சினையை பூதாகாரமாக்கி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய வைத்த ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வாக்களிக்கலாம்.
இவ்வாறாக இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆகவே, சிந்த்தித்து வாக்களிப்போம்.
இனவாத அமைப்புக்கள், நபர்கள் எல்லா பக்கமும் இருக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு.
கருணா
வியாழேந்திரன்
பொதுபல சேனா
ராவண பலய
சிங்கள பலய
சம்பிக்க
விமல் வீரவன்ச
மனோ கணேசன்
ஆசாத் சாலி
ஆஷு மார்சி
முஸ்லிம் காங்கிரஸ்
இவர்கள்தான் இன்று வரை இனங்காணப்பட்ட இனவாதிகள். இவர்கள் எல்லா தரப்பினருடனும் இருப்பர், இருக்கிறார்கள். ஆனாலும் எந்த இனவாதி தன் பக்கம் இருந்தாலும் எதிர் பக்கம் இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவரே உண்மையான தலைவர். அத்தகைய ஒருவர் நாட்டில் காண முடியாமை கவலையானதுதான்
ஆனாலும் ஒப்பீட்டளவில் மஹிந்தவையும், ரணில் சஜித் ஐ தே க அணியையும் பார்க்கும் போது இனவாதிகளை ஓரளவு கட்டுப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
அவர் புலிகளை கட்டுப்படுத்தினார்.
ஜேவிபிக்கு இடம் கொடுக்கவில்லை.
பொதுபல சேனாவின் ஆட்டத்துக்கு கொஞ்சம் இடம் தந்தாலும் அவர்களை தலையில் தூக்கி வைக்கவில்லை.
இதே போல்தான் ஏனையவர்களும்.
ஆனால் இந்த நாலரை வருடத்தில் தம் தரப்பு இனவாதிகளையும் எதிர் தரப்பு இனவாதிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் நாடு தழுவிய இனவாதத்துக்கு இடம் கொடுத்தது இந்த ரணில் சஜித் ஐ தே க அரசு.
இவர்கள் அம்பாரை பள்ளியை உடைக்க இடமளித்தார்கள்.
கண்டி, திகன, காலி என தாக்க இடமளித்தார்கள். முஸ்லிம் திருமண சட்டத்தை ஒழிக்க அனுமதித்தனர்.
குர் ஆனின் மொழியை காட்சிப்படுத்த தடை விதித்தி இஸ்ரேலின் ஹீப்ரு மொழிக்கு அனுமதியளித்தனர்.
கல்முனையில் கோர தாண்டவம் ஆடினர்.
கல்முனையில் முஸ்லிம்களின் பலத்தை குறைக்க தமிழருக்கு கல்முனையை பிரிக்க அனுமதித்தனர்.
சாய்ந்தமருதுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து அம்மக்களுக்கு வெறியேற்றினர்.
ஹிஸ்புல்லாவின் கெம்பசை தடை செய்ய போராடினர்.
முஸ்லிம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் ராஜினாமா செய்ய வைத்தனர்.
தமிழர்களின் கண்ணியா, நீராவடியில் தாண்டவமாட அனுமதித்தனர்.
இவ்வாறு ஒரு முதுகெலும்பு இல்லாத ஆட்சி தேவையில்லை.
எனவேதான் இந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு பொதுஜன பெரமுனவின் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து முஸ்லிம்கள் நாமும் வெற்றியில் பங்காளியாவோம். அதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள, தமிழ் இனவாதிகள் செயற்பட்டால் முஸ்லிம்களும் எமது பங்காளிகள் என்பது அரசுக்கும் தெரியும் என்பதன் மூலம் நமக்கெதிரான அடக்கு முறைகளை தடுக்க முடியும்.
காலாகாலமாக நாம் ஐ தே க அரசுக்கு வாக்களித்தும் அந்த அரசு நமது வாக்குகளை கணக்கெடுக்காமல் நாம் அடி வாங்குவதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு நமது உரிமைகளிலும் கை வைத்துள்ளது.
ஆனால் மஹிந்த அரசுக்கு முஸ்லிம்கள் 80 வீதம் வாக்களிக்காத நிலையிலும் முஸ்லிம்களுக்கு நிறைய சேவை செய்துள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒன்று படுவோம். கோட்டாவை வெல்ல வைப்போம்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சி

Post a Comment