கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரிக்கும் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியின் ம‌த்திய‌ கொழும்பு காரியால‌ய‌ம் இன்று திறந்துவைப்பு


கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரிக்கும் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியின் ம‌த்திய‌ கொழும்பு காரியால‌ய‌ம் இன்று டெக்னிக்க‌ல் ச‌ந்தியில் முன்ன‌ள் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவின் த‌லைமையில் திற‌ந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் போது முன்னாள் அமைச்ச‌ரும் கொழும்பு மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ருமான‌ சுசில் பிரேம‌ஜ‌ய‌ந்த‌, ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் பொது செய‌லாள‌ர் ம‌ஹிந்த‌ அம‌ர‌வீர‌ உட்ப‌ட‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டார்.
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்