வசந்தவின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது !!

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவரது அமைச்சுப் பதவி விரைவில் பறிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வசந்த தீர்மானித்திருந்தமை குறிப்பிட்டார்

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் தீ..

20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார