விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஷ்ஷெக் முனாஜித் மெளலவி பிணையில் விடுதலை.

பேஸ்புக் லைவ் வீடியோவில் சர்ச்சைக் குறிய விடயங்களை பேசினார் 
என்ற குற்றச் சாட்டில் ஏப்ரில் 21 சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் சவுதியில் இருந்து இலங்கை வரும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்ட 
 அஷ்ஷெக் முனாஜித் மெளலவி  அவர்கள் 5 மாதங்கள் 14 நாட்களுக்குப் பிறகு 22.10.2019 அன்று பினையில் விடுதலையானார்.


தகவல் : அசீம் அப்துள் ஜப்பார்

Comments

popular posts

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

தேசிய காங்கிரசிடம் உதவி கேட்கும் முஸ்லிம் பெருங்கட்சிகள்.