ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷவின் எதிர்கால பொருளாதார சீர்திருத்தங்கள்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ அவர்கள் கீழ்வரும் பொருளாதார சீர்திருத்தங்களை  மேற்கொள்ளவுள்ளதாக தனது உத்தியோகபூர்ப முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்தார்.
  1. தேயிலை உற்பத்தி துறையை புத்துயிர் பெறச்செய்தல். 
  2. மீழ் ஏற்றுமதி மோசடியை முற்றாக நிறுத்துதல்.
  3. அரசு அனுசரணையோடு சர்வதேச வர்த்தக அடையாளத்தை கொண்டுவரல்.
  4. அரசின் நிதி உதவியுடன் தேயிலை மீழ் பயிர்ச் செய்கை மேற்கொள்ளல்.
  5. உத்தரவாதப்படுத்தப்பட்ட நிர்ணய விலை கொண்டுவரல்

තේ කර්මාන්තය පන ගැන්වීම 
=================

ප්‍රති අපනයන ජාවාරම සම්පූර්ණයෙන්ම නැවැත්වීම.

රාජ්‍ය සහයෝගය සහිත අන්තර්ජාතික සන්නාමකරණය.

තේ නැවත වගාකිරීමට රාජ්‍ය ප්‍රතිපාදන ලබාදීම

මිලදී ගැනීමේදී විධිමත් සහතික මිලක් ලබාදීම.

Comments

popular posts

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா