ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ பொதுஜ‌ன‌ கூட்ட‌மைப்பு எனும் பெய‌ரில் கூட்டு ஒப்பந்தம்


பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இன்று மேலும் 17 க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌மைப்பாக‌ செய‌ற்ப‌டுவ‌த‌ற்கான‌ க‌ட்சிக‌ளுட‌னான‌ ஒப்ப‌ந்த‌ம் இல‌ங்கை ம‌ன்றக்க‌ல்லூரியில் ந‌டை பெற்ற‌து. ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ பொதுஜ‌ன‌ கூட்ட‌மைப்பு எனும் பெய‌ரில் இவ்வொப்ப‌ந்த‌ம் ந‌டை பெற்ற‌து.
ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின‌ர் இவ்வாறான‌ கூட்ட‌ணி உருவாக்க‌ப்போவ‌தாக‌ சொல்லியும் எந்த‌வித‌ கூட்ட‌ணியோ கூட்டு ஒப்ப‌ந்த‌மோ செய்யாத‌ நிலையில் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ கூட்டு ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ள‌மை வ‌ர‌லாற்று நிக‌ழ்வாகும்.
Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்