சாய்ந்தமருது கோத்தாபாயவிற்கு ஆதரவு!!!

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரும்,சுயேட்சை குழுவினரும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவினை சற்று முன்னர் உறுதி செய்துள்ளனர்.

நேற்று(25) சாய்ந்தமருது பள்ளிவாயலில் நடைபெற்ற மக்கள் ஒன்று கூடலில் சாய்ந்தமருது பள்ளித்தலைவர் மேற்படி மொட்டுக்கான ஆதரவை பகிரங்கமான அறிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது சாய்ந்தமருது சபை தொடர்பாக மஹிந்த ராஜபக்‌ஷ வின் பொதுஜன பெரமுனவுடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனவும் நான் சொல்வதை செய்பவன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கான சபையை பெற்றுத்தருவோம் என்று கூறியதாகவும் அறிவித்தார். அதன் பின் பசில் ராஜபக்‌ஷவை சந்தித்த வேலையில் சாய்ந்தமருது கல்முனை சம்பந்தமான விடயத்தில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார் என்பதாகவும் கூறினார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்