இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கறிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1474 பில்லியன் ரூபாவாகும்.
வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கமைவாகவே இன்று இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 மாதங்களுக்கான கடன் எல்லையாக 721 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
-ஊடகத்துரை பாராளுமன்றம்

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்