பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கோத்தாபயவின் தேர்தல் விஞ்சாபனத்தில் ஒரு வசனம் கூட இல்லை- சம்பிக்க ரணவக்க

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கோத்தாபயவின் தேர்தல் விஞ்சாபனத்தில் ஒரு வசனம் கூட இல்லை  என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

நேற்று வெளியிடப்பட்ட கோத்தாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்சாபனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

மேடைகளில் பேசி வேலையில்லை , கொள்கை பிரகடனத்தில் கொளைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். நாட்டின் இறையாண்மை தொடர்பிலோ, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலோ அவரது கொள்கை பிரகடனத்தில் ஒரு வசனம் கூட இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்