இரண்டு பஸ்கள் ஒன்றையொன்று மின்னேரியாவில் மோதுண்டுள்ளன. ஒருவர் பலி 60 பேர் வரை படு காயம்

இன்று இரவு(23) சற்று முன் கொழும்பு இருந்து கல்முனையை நோக்கி வந்த பஸ்ஸும் மட்டக்களப்பு இருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸும் பாரிய மோதலுக்கு உட்பட்டுள்ளது. பஸ்களில் பயணம் செய்த படுகாயமடைந்த நபர்கள் பொலன்னறுவை மற்றும் மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலி மற்றும் 60 வரை படுகாயம்.Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்