பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக போராடாதவர் ஹிஸ்புல்லாஹ் - ரிசாட் பதியுதீன்

கடந்த ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் ஆயிரக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அதில் பாதிப்பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் அவர்களுடைய விடுதலைக்காக மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமும் நானும் போராடியுள்ளோம் பலரிடமும் பேசியும் உள்ளோம் ஆனால் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் ஒருவரின் விடுதலைக்காவது போராடியுள்ளாரா.?அல்லது யாரிடமாவது பேசியுள்ளாரா.?

பலரிடம் பேசியுள்ளார் அப்பாவி இளைஞர்களின் விடுதலைக்காக அல்ல அவருடைய சொந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காக.!!
காத்தான்குடியில் அ.இ.ம.கா தலைவர் ரிசாட் பதியுதீன்.!

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்