முஸ்லிம்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டும்.
கடந்த 2015 தேர்தலுக்கு பின் சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவின் செல்வாக்கு கூடியுள்ளதா குறைந்துள்ளதா?
எவரும் சொல்வர் நிச்சயம் கூடியுள்ளது.
2015 தேர்தலுக்கு பின் தமிழ், முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் மஹிந்தவின் செல்வாக்கு கூடியுள்ளதா குறைந்துள்ளதா?
நிச்சயம் கூடியுள்ளது. 2015ல் உலமா கட்சித்தலைவர் மட்டுமே முக நூலில் மஹிந்தவுக்கு ஆதரவாக எழுதினார். இப்போது நிறையப்பேர் தைரியமாக எழுதுகின்றனர்.
2015 தேர்தலில் ஐ தே க கொண்டு வந்த அண்ணம் சின்னம் பெற்ற வாக்குகள் சுமார் 62 லட்சம்.
இதில் ஜே விபியின் 6 லட்ச வாக்குகள். அவை இப்போது இல்லை. சுதந்திரக்கட்சி மூலம் கிடைத்தது சுமார் 20 லட்சம். அவை இப்போது 10 லட்சமாக குறைந்துள்ளது.
முஸ்லிம் தமிழ் கட்சிகளின் வாக்குகள் சுமார் 8 லட்சம். அதில் சுமார் 2 லட்சம் இப்போது மஹிந்த பக்கம் உள்ளது.
ஆக மைத்திரி பெற்ற 62 லட்சத்தில் 18 லட்சம் இப்போது ஐ தே கவுக்கு ஆதரவாக இல்லை.
அதாவது இப்போது இருப்பது
62 -
18
மொத்தம் 54 லட்சம்.
2015ல் மஹிந்தவுக்கு கிடைத்த சுமார் 58 லட்சம் அப்படியே உள்ளது.
இந்த நிலையில் 18 லட்சத்தில் சுமார் 3 லட்சம் ஜே வி பி ஏனைய கட்சிகள் என போனாலும் மிகுதி 73 லட்சம் வாக்குகள் மஹிந்த தரப்பு கோட்டாபய பெறுவார். இதில் மேலும் 5 லட்சம் வாக்குகளை கழித்து விட்டு பார்த்தால் 68 லட்சம் கோட்டாவுக்கு.
எனவே
சஜித் 54 லட்சம்.
கோட்டா 68 லட்சம்.
கோட்டாவின் வெற்றி இன்ஷால்லாஹ் நூறுவீதம் உறுதி.
இந்த பெரு வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும் என்றுதான் அழைக்கிறோம். அதிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் முஸ்லிம்கள் கோத்தாவுக்கு வாக்களித்து ஆட்சியில் பங்காளராகி முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க முணைவோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி

Post a Comment