பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர்விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.கல்வி அமைச்சின் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ்  மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்