Posts

Showing posts from August, 2019

authorities of the Gampaha District Hospital on Saturday, to carry out repairs to long-standing problems

Image
GAMPAHA:  Western Province Governor, Hon. A.J.M.Muzammil instructed  the authorities of the Gampaha District Hospital on Saturday, to carry out  repairs to long-standing problems urgently while giving priority to the central air-condition system of the hospital, fire protection, water leakage and replacement of the old lifts with new ones  ( escalators ) of the hospital. He made this statement during an inspection visit to the hospital in Gampaha  on Saturday. Chairman of the Western Province; Provincial Council; Sunil Wijeratne, former Chairman Gampaha Pradesha Sabha and  Chairman Provincial Council Road Development Authority, Ajith Basanayake  and Parliamentarian  Lasantha Alagiyawanna were also present. Following a tour to various facilities of the hospital, Muzammil lamented that various repairs could have been done in time without patients having to suffer. “ We cannot afford to delay these repairs since this can affect human lives,” Muzammil said. The governor requested the hos…

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

Image
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன்  யாழில் ஒரு இனிய  மகிழ்வான மாலைப்பொழுது எனும் பாராட்டுவிழா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் இன் ஹோட்டலில் எதிர்வரும்  10 9 2019 செவ்வாய்க்கிழமை   மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில  தலைவர் வி. சு துரைராஜா முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இயக்கத்தின் துணைத் தலைவர் தே. செந்தில்வேலவர் தலைமை தாங்குவார்.
விழாவில் ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்தர் சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம அறங்காவலர் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் ஆகியோர் வழங்குவர்.
இந்த பாராட்டு விழா நிகழ்வில்  வாழ்த்துரைகளை உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் அகில பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம்,   வடபகுதி ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் யாழ் ஊடக மையம் ஆகியவற்றின் பிரதம ஒருங்கிண…

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு - அமைச்சர் ரிஷாட்

Image
ஊடகப்பிரிவு 

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார்.
 இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக  அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங…

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம்

Image
திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் நேற்று  (15) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் கண்டி மாவட்ட செயலாளர் டி.எம்.என்.ஜி.கருணாரத்ன, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா பணிப்பாளர் நாயகம் எரிக் பிரசன்ன வீரவர்தன உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா



   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அ…

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா



   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அ…

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்
- முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா



   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா (16)  வெள்ளிக்கிழமை மாலை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது  தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில்,   சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில், சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அ…

ஒப்பாரி வைக்கிறது முஸ்லிம் காங்கிர‌ஸ்.

மாகாண‌ ச‌பைத்தேர்த‌லை புதிய‌ முறையில் நட‌த்த‌ வேண்டும் என்ற‌ ஐ தே க‌வின் ஆசைக்கு காசுக்கு அடிமைப்ப‌ட்டு பாராளும‌ன்ற‌த்தில் அனும‌தித்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறது முஸ்லிம் காங்கிர‌ஸ்.


மாகாண சபைத் தேர்தல் பழைய முறைப்படியே நடத்தப்பட வேண்டும்..!

உச்ச நீதிமன்ற பொருள்கோடல் அமர்வில் மு.கா.வும் ஆஜராகும்..!

-செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவிப்பு.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள பொருள்கோடல் மனு மீதான விசாரணை அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகுவர் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆட்சேபனை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பொருள்கோடல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"மாகாண சபைத் தேர்தலை புதிய முறைய…

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள்

சுஐப் எம். காசிம்

ஜனாதிபதி வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கிருந்த ஆர்வம் படிப்படியாகத் தணிந்து வரும் நேரமிது.ஒரு தரப்பாருக்கு சஞ்சலத்தையும் மற்றுமொரு தரப்பினருக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்தி, எதிர்பார்ப்புகளின் உச்சத்திலிருந்த ஒரு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களின் ஆர்வங்கள் தணியத்தொடங்கின. கடைசியாக நடந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றதும் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவின் இமேஜை ஏனைய கட்சிகளை விட ஒரு படி உயர்த்தியுள்ளதுதான். எனினும் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை, கட்சியின் வெற்றிக்கு எவ்வாறு இட்டுச் செல்லும். 2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே இச்சிந்தனைகளைக் கிளறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுமை,செல்வாக்கு, அவருக்கிருந்த புகழ் அனைத்தையும் ஐக்கிய தேசிய முன்னணி எப்படித் தோற்கடித்தது?.தேர்தல் கூட்டணியை அமைப்பதில் ராஜபக்ஷ தரப்பு விட்ட தவறிலிருந்தே அத்தரப்பின் தோல்வியும் எழுதப்பட்டது. பலமான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தியிருந்தால், 57 இலட்சம் வாக்குகளுடன் பங்காளிக் கட்சிகளின் பங்களிப்பும் வெற…

“பொலிஸ் ஆணைக்குழுவினர் பதவி விலகவேண்டும்” ஆசாத் சாலி வலியுறுத்து

Image
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து கல்லெறிய வேண்டாமென்று இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தான் எச்சரிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார். இன்று காலை (07) ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்களின் பொய்களையும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையுமே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது . வீணாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். சதொச நிறுவனத்துடன் என்னை தொடர்பு படுத்தி பொய்யான செய்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மொட்டுக்கட்சியினரை ஆட்சியில் கொண்டுவருவதற்காக இந்த இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை பலிக்கடவாக்கின்றனர். குருநாகல் பிரதி பொலீஸ் மாஅதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் பொலிஸ் ஆணைக்குழு,  காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர்  முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர். எனவே உடனடியாக பொலிஸ் ஆணைக்குழு பதவி விலக வேண்டும். அழுத்தங்களுக்காக வேலை செய்தால் எவ்வாறு இதனை சுயாதீன ஆணைக்குழு என்றழைப்பது? 48 நாடுகளுக்கு ஆறு மாதங்கள் …

முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது-முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி

Image
பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN
 முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார்  20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக  முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம்  திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். 
நாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது …

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, "புளொட்" அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு

Image
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக, இன்றையதினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை, 4552 Derendingen. எனுமிடத்தில், "சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு எளிமையான முறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

"சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு சுவிஸ்ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுடன், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி போன்ற நிகழ்வுடன், வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை போன்றனவும் மிகநேர்த்தியாக நடைபெற்று, மதிய போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தலைமையுரையாற்றிய, சுவிஸ்ரஞ்சன் அவர்கள் "புளொட் அமைப்பானது, வருடாவருடம் சுவிஸில் மிகப் பிரமாண்டமான முறையில் "வீரமக்கள் தினத்தை"  நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் இம்முறை வவுனியாவில் ஜூலை மாதம் நடைபெற்ற கழக மகாநாட்டை கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாதமளவில் "வீரமக்கள் தினத்தை" நடத்துவதென தீர்மான…

மூதூர் மக்கள் வெளியேற்றம் ==================== 13 ஆண்டுகள்

கினாந்திமுனை நினைவு
மூதூர் மக்கள் வெளியேற்றம்
==================== 13 ஆண்டுகள் நிறைவு
2006.08.04 ~ 2019.08.04

மூதூர் முஸ்லிம்கள் மூதூரை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறத் தவறினால் இரத்த ஆறு ஓடும் என 29.05.2006 அன்று புலிகள் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களை அச்சுறுத்தியிருந்தனர். பின்னர் வழமைபோலவே அப்பிரசுரத்துக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என மறுத்தனர்.

அதேநேரம் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வெளியேற வேண்டாம், நாம் பூரண பாதுகாப்புத் தருவோம் என 01.06.2006 அன்று மூதூர் இராணுவம் ஓர் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட தோடல்லாமல் அதனை ஒலி பெருக்கி மூலமும் அறிவித்தது. தாம் செய்யும் தவறுகளை உடன் மறுப்பதும் பின்பு அதனை ஏற்பதும் கடந்த 25 வருடங்களாக புலிகள் காட்டிவரும் ஒரு முரண் நடத்தைக் கோலமாகும்.
அதன் பிரகாரம் முஸ்லிம்களை மூதூரை விட்டு வெளியேற்றும் நோக்கோடு 22.02.2002ம் திகதி (Ceasfire Agreement) CFA க்கு முற்றிலும் முரணாக புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசமான மூதூருக்குள் கனரக ஆயுதங்களுடன் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
முஸ்லிம்களை தாக்கும் நோக்கமோ, அவர்களை வெளியேற்றும் ந…

நமது தனியார் சட்டத்தை ஒரு கேலிக்குரிய விடயமாக்கி, பல்வேறு விமர்சனங்களுக்குள் அதனை உள்ளாக்கி இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது

10% முஸ்லிம்கள் வாழும் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டில் நம் முன்னோர்கள் செய்த பங்களிப்பு,  ஷரீயா சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முஸ்லிம் விவாக விவாகரத்துச்  சட்டம் 1951 யில் இலங்கையில் நமக்கென உருவானது. அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது நாட்டில்  இருக்கும் சூழ்நிலையில் இந்தச் சட்டத்தை மேலும் வலுவாக்கும் முயற்சியில் நாம் இறங்குவதா, இல்லை, மாறாக  தம் சுய நலன்களுக்காக நாமே அதனை வீழ்த்துவதா? 

இலங்கையில் நடை முறையில் இருக்கும் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்து தனியார் சட்டங்களிலும் மாத்திரமல்லாது பொதுச் சட்டத்திலும்  கூட நிர்வாக ரீதியான குறைபாடுகள் இருப்பது யாவரும் அறிந்ததே! ஆனால், நமது  புதிய, நவீன  “சீர்திருத்தவாதிகள்” சிலர்  அவர்களது தனிப்பட்ட பிழையான புரிந்துகொள்ளலாள் நமது தனியார் சட்டத்தை ஒரு கேலிக்குரிய  விடயமாக்கி, பல்வேறு விமர்சனங்களுக்குள் அதனை உள்ளாக்கி இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது.

மார்க்கத்தை கற்றரிந்த உலமாக்கள், புத்திஜீவிகள், அறிஜர்கள், போன்றோரின் கருத்துக்கள் அனைத்தும் முடக்கிவிப்பட்டு, அரை குறை புரிதலுடன் முரண்பாடான கருத்…

Rt Rev. Bishop of Mannar commends Rishad for resuming Cabinet portfolio

Image
Being a Cabinet Minister in the government enables one to render services to the public in a much bigger way. “I commend your decision to return to your Ministerial portfolio. This shall sustain your capacity to serve the public better” said the Bishop of Mannar Right Reverend Dr. Fidelis Lionel Emmanuel Fernando on 1 August. Bishop of Mannar Right Reverend Dr Fernando was meeting the Minister of Industry, Commerce, Resettlement of Protracted Displaced Persons, Cooperative Development, Skills Development & Vocational Training and Vanni District MP Rishad Bathiudeen at Bishop's House in Mannar town on the morning of 1 August.  Minister Bathiudeen was paying a Courtesy Call on Right Rev. Dr Fernando during his visit to the electorate.  “Vigorous inter-community and inter-faith relations are a must if the Mannar region is to prosper to next stage of development. The Catholic Church shall support your positive efforts to develop the region and enhance living standards of its people…