கைக்குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்டாகள் அடங்கிய பொதி

அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பினால்  வறிய குடும்பத்தில் உள்ள கைக்குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்டாகள் அடங்கிய பொதிகளை வழங்கும் நிகழ்வு  முஸ்லிம் மகளிர் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா தலைமையில் தலைமையகத்தில்  நேற்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும் , முன்னாள் வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் காலித் பாரூக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா