சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, 2019 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது

முன்னாள் ஜனாதிபதிக்கு உயரிய விருது

( மினுவாங்கொடை நிருபர் )

   முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, 2019 ஆம் ஆண்டுக்கான  "Common ground award"
 என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
   சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக, இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
   முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காகப் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டு இவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்