பெருநாள் திடல் தொழுகை பற்றிய அ.இ. ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிவிப்பு திருத்தப்பட்டு பிரச்சினைகள் இல்லாத இடங்களில் தொழலாம் என அறிவிக்க வேண்டும் என்ற உலமா கட்சியின் பகிரங்க வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளது.
இது விடயத்தில் அ. இ. ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட கிளை அறிவித்துள்ளது.
ஜம்மிய்யத்துல் உலமாவின் உடனடி திருத்தத்துக்காக உலமா கட்சி பெரிதும் பாராட்டுகிறது.
Post a Comment