அன்று முதல் இன்றுவரை கூறிக்கொள்ளும் அளவில் எதுவும் செய்ததில்லை.


கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் எமது முஸ்லிம் மக்களின் கனிசமான அளவில்ஏறத்தாழ 99% அளவில் ஆதரவை பெற்று ஆடசி அமைத்தது .
இதன் போது முஸ்லீம் மக்களாகிய எங்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியதுமட்டுமல்லாமல்பல சலுகைகளையும் பெற்றுத்தருவோம் என மார்பு தட்டிக் கூறியது.அன்று முதல் இன்றுவரை கூறிக்கொள்ளும் அளவில் எதுவும் செய்ததில்லை.
குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் முஸ்லிம் பெண்களின் ஹபாயா விடயத்திலாவதுகரிசனை காட்டி அதட்குரிய சுற்று நிரூபத்தை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொள்ளமுடியும்ஆனால் அவர்கள் அதை செய்ய இன்னும் தயாராகவில்லை.
இன்று பல முஸ்லீம் யுவதிகள் தமது வேலைத்தளங்களில் , பிரயாணங்களில் பலஇன்னல்களையும் அதிகமான சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்இதனால்இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் எதிர் வரும் காலங்களில் இந்தஅரசாங்கத்திட்கு ஆதரவு வழங்குவதா ? இல்லையா ? என்ற கேள்விக்குறியில்இருக்கின்றனர்.
இவர்கள் மீண்டும் ஆடசி அமைப்பதென்றால் முஸ்லிம்களின் சில அத்தியாவசியவிடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்அதில் ஒரு விடயம் தான் முஸ்லீம்பெண்களின் ஹபாயா விடயம் .இதனை சீர் செய்ய உடனடியாக சுற்று நிரூபத்தைதிருத்தி எமது முஸ்லிம் பெண்கள் அரசாங்க வேலைகளுக்கு செல்ல எந்த ஒருதடையும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக எமது தலைவர் ரவூப்ஹக்கீம் மற்றும் அவருடன் இருக்கின்ற பல முஸ்லீம் தலைவர்கள் பல முயற்சிகள்செய்து வருகின்றனர்இந்த முயற்சி விரைவில் எமக்கு சாதகமாக அமைய வேண்டும்.இது எங்களது முஸ்லிம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டபிரச்சினை இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றுஉங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு ஜனாதிபதி அவர்கள் ஒரு சுற்று நிரூபத்தை மிகவும் தெளிவாகவெளியிட்டார்கள் . முகத்தை மறைப்பதை மட்டும் தடை செய்தார்கள்.அதை விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லோரும் ஹபாயா மற்றும் ஹிஜாப்பை தடை செய்யவேண்டும் என வாதிடுகின்றனர்.
இந்த பீதியை போக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எக்காரணம்கொண்டும் முஸ்லீம் மக்களாகிய நாங்கள் ஹபாயா மற்றும் ஹிஜாப் விடயத்தில்எந்தவிதமான விட்டு கொடுப்பும்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்