குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகத் தயார் - விமலுக்கு ரிஷாத் பகிரங்கள் சவால்...

தன்னைப்பற்றிதொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர்விமல் வீரவன்ஸநிரூபித்தால்அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்பதவியிலிருந்தும் தான்விலக தயார் எனவும்அவ்வாறு நிரூபிக்க தவறும்பட்சத்தில் விமல் வீரவன்ஸஅரசியலிருந்துவிலகுவாராஎன அகிலஇலங்கை மக்கள்காங்கிரஸின் தலைவரும்,பாராளுமன்றஉறுப்பினருமான ரிஷாத்பதியுதீன் பகிரங்க சவால்விடுத்தார்


இன்று (21)பாராளுமன்றத்தில்உரையாற்றிய் அவர்மேலும் கூறியதாவது

இந்த சபையின் கருத்துசுதந்திரத்தை பயன்படுத்திபாராளுமன்ற உறுப்பினர்விமல் வீரவசன்ஸஇனங்களுக்கு இடையேகுரோத உணர்வுகளையும்வைராக்கியசிந்தனைகளையும்தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றார்.என்னைப்பற்றிபொய்யான அபாண்டமானகுற்றச்சாட்டுக்களைசுமத்தி எனதுநற்பெயருக்கு களங்கம்ஏற்படுத்தி வருகின்றார். ” 

தெமட்டகொடகுண்டுவெடிப்புசம்பவத்தின்தற்கொலைதாரியானபெண் ஒருவர் எனதுதாயின் சகோதரரின் மகள்என திரும்ப திரும்ப அவர்கூறி எனக்கு அபகீர்த்தியைஏற்படுத்தி வருகின்றார்.எனது தாய்க்கு சகோதர்கள்எவரும் இல்லையெனவும்விமல் வீரவன்ஸ கூறுவதுசுத்தமான பொய் எனவும்நான் பொறுப்புடன் இந்தசபையில் கூறுகின்றேன். ”

இனங்களுக்கிடையேஒற்றுமையை சீர்குலைத்துநல்லுறவைஇல்லாமலாக்கும் விமல்வீரவன்ஸவின் கீழ்த்தரமான செயலைவண்மையாககண்டிக்கின்றேன்.வாக்குகளைஅதிகரிப்பதற்காகவேவிமல் இந்த பொய்களைபரப்புகின்றார்.தற்போதையசூழ்நிலையில்இனங்களுககிடையேநல்லெண்ணத்தைவளர்ப்பதே பொறுப்புள்ளஅரசியல்வாதியின்பன்பாகும் ஆகும்

நான் மூன்றுபிள்ளைகளின் தந்தை,எனக்கென்று குடும்பம்உள்ளதுகட்சி ஒன்றுஉள்ளது . எனது கட்சியில்பெரும்பாலானஆதரவாளர்கள் உள்ளனர்.இவ்வாறான பொய்யானபிரசாரங்கள் மூலம்என்மீதும் எனதுசமூகத்தின் மீதும் விமல்களங்கம் கற்பிக்கின்றார்.மக்களை நிம்மதியா வாழவைப்பதும்அவர்களுக்கானபணிகளை முன்னெடுத்துஇனங்களுக்கிடையேநல்லெண்ணத்தைவளர்த்தெடுப்பதே எனதுவேலைத்திட்டங்களாகஇருக்கின்றன.”

பயங்கரவாத்திற்குமுஸ்லிம்கள் எந்தக்காலத்திலும்ஆதரவளித்தவர்கள் அல்ல.இந்த சிறிய நாட்டில் இனஉறவுதளைத்தோங்குவதற்குமுஸ்லிம்களாகிய நாம்பாடுபட்டு வருகின்றோம்.உண்மை என்றொரு நாள்வெல்லும் என்பதைஅனைத்து மதங்களினதும்போதனையாகும்.  என்றும்ரிஷாத் பதியுதீன் எம்.பிதெரிவித்தார்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்