பின் லேடனை கொன்றதற்காக , பகிரங்க மன்னிப்பும் 18 மில்லியன் டாலர்களையும் CIA எனும் அமெரிக்க உளவுத்துறை வழங்கியது
பின் லேடனுக்கும்
இரட்டை கோபுர தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை ,
ஆதலால்,
பின் லேடனை கொன்றதற்காக , பகிரங்க மன்னிப்பும் 18 மில்லியன் டாலர்களையும் CIA எனும் அமெரிக்க உளவுத்துறை வழங்கியது ..
https://www.theonion.com/cia-issues-posthumous-apology-after-new-evidence-clears-1831607536?utm_medium=sharefromsite
இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல
இதை காரணமாக்கி எத்தனை இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர் ,
எத்தனை இசுலாமியர்கள் கடும்.சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்
எத்தனை இசுலாமியர்கள் வேலை இழந்து ,வாழ்வாதாரத்தை தொலைத்தனர் ,
எத்தனை இசுலாமியர்கள் மீது வீண்பழி சுமத்தி கொடுமை படுத்தப்பட்டனர் ,
ஒரு உன்னத மதத்தின் மீது பழி சுமத்தி , அதன் கோட்பாடுகளை குறைகூறி , அதன் புனித நூலை இழிவுபடுத்தி ,
அம்மதத்தின் அடையாளத்தை உலகம் முழுதிலும் பயங்கரவாதமாக சித்தரித்து ,
ஒவ்வொரு இசுலாமியனையும் மற்ற மதத்தவனுக்கு பகைவனாக மாற்ற அரும்பாடுபட்டு
அந்த ஏக இறைவனால் தோற்கடிக்கபட்டது ..
இது சரித்திரம் ...
இது அகம்பாவத்திற்கும் ,
ஆணவத்திற்கும் ,
கொடுங்கோல் ஆட்சியர்களுக்கும் ,
இறைவன் கொடுத்து உள்ள மரண அடி ..!!
ஒரு உயிரை வீண் பழிசுமத்தி, உலகம் முழுதும் அப்பழியை பரப்பவிட்டு , விரட்டி ,விரட்டி கொன்று , பின்னர் உண்மை தெரிந்ததும் அச்செயலுக்காக மன்னிப்பு கோரி பணம் கொடுப்பது எந்த ரீதியிலான அறம் என புரியவில்லை ,
இறைவன் இருக்கிறான் என்பதன் மற்றுமோர் அத்தாட்சி

Comments
Post a Comment