அமைச்சர்எஸ்.பி திஸ்ஸாநாயக்க,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடியபோது.

52 நாட்கள் அரசியல்பிரளயத்தின் போது,  மஹிந்ததலைமையிலான புதியஅரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம்பேசிய முன்னாள் அமைச்சர்எஸ்.பி திஸ்ஸாநாயக்க,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடியபோது. 

SB:               ரிஷாட்.... 

RB :              ஆம்அமைச்சரே!

SB:               ரிஷாட்.... 

RB:               ஆம்கதைக்கிறேன்... 

SB:               பேசக்கூடியஇடத்திலயா இருக்கிறீங்க

RB:               சொல்லுங்கள்... 

SB:     ஓட வேண்டியஓட்டங்களையெல்லாம் ஓடிமுடித்துவிட்டோம். துமிந்த உட்படஎல்லோரும்முடிவாயிட்டு.  சின்னச்  சின்னஆட்களை உள்வாங்கிபிரயோசனம் இல்லை. இதுதான் சந்தர்ப்பம்  நீங்கள்எல்லோரும்ஒரேயடியாக வந்திருங்கள் 

RB:               ஆஹ்ஹ்... 

SB:               பெரியஎதிர்பார்ப்போடு இருக்கிறோம். 

RB:               அப்படியா! 

SB:               இரண்டுஜனாதிபதியும் ரெடியாகஇருக்கின்றனர்.  இப்ப நீங்கள்வந்து அமர்வது மட்டும் தான்மீதியாக இருக்கின்றது. 

RB:               ம்ம்ம்.. 


SB:               கொழும்பிலாஇருக்கிறீர்கள்
 RB:               சிறிய வேலைஒன்றிற்காக ஒரு பயனம்வந்திருக்கின்றேன். 

SB:               நாளைக்கு...நாளைக்கு... 
 RB:               இரவைக்குநின்றுதான் வருவேன்,நாளைக்கு பார்ப்போம்... 
 SB:               கொழும்பு வந்ததும்,என்னோடுதொடர்புகொள்ளுங்கள். 

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்