இன்னுமொரு இரத்த ஆறு வேண்டாம் அனைத்துத் தீவிரவாதங்களையும் தோற்கடிப்போம்!."


//"இன்னுமொரு இரத்த ஆறு வேண்டாம்
அனைத்துத் தீவிரவாதங்களையும் தோற்கடிப்போம்!."

"குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு!."

"மக்கள் பாதுகாப்பை உறுதி செய்!.."

"மக்கள் பாதுகாப்பிற்காகத் தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்புவோம்!."

 என்ற தோணிப்பொருளில் இன்றைய தினம் 16.05.2018 மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் இது//

கடும்போக்குவாத அல்லது இனவாத ஊடகங்களினால் சாதாரண மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் இனங்களுக்கு இடையிலான வஞ்சக மனநிலையை களைவதோடு அரசியல் நோக்கோடு இனவாத பரப்புரைகளை மேற்கொள்ளும் ஊடகங்களுக்கு எதிராகவும் தீர்க்கமாக  நாம் அனைவரும் அரசியல் பேதங்கள் இன்றி  செயற்படவேண்டியுள்ளது..

அந்த வகையில் JVP இன் இந்த ஏற்பாட்டை பாராட்டுகிறேன்.. இது போலவே ஏனைய விடயங்களையும் கையாளும் என்றால் மகிழ்ச்சி..

-முர்ஷித்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா