ஷிப்லி பாரூக்கின் இல்லம் நேற்று பொலிஸாரினால் சோதனை

தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்களில் ஒருவரென சொல்லப்படும் தவ்பீக் மௌலவி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காத்தான்குடியில் நடந்த தேடுதல்களையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
2017 ஆம் ஆண்டு ஸஹ்ரான் தலைமறைவானதையடுத்து இவரே அமைப்பை பொறுப்பேற்று நடத்திவந்ததாக சொல்லப்படுகிறது.
இதேவேளை முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் இல்லம் நேற்று பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னைய காலங்களில் தவ்ஹீத் ஜமாத்துடன் எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லையென ஷிப்லி பாரூக் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா