ஆசியாமற்றும்பசுபிக்நாடுகளின்விவசாயஅபிவிருத்திதொடர்பில்பங்கொக்கில்நாளைஆராய்வு
ஆசியாமற்றும்பசுபிக்நாடுகளின்விவசாயகூட்டுறவுஅபிவிருத்திவலையமைப்பின்நிறைவேற்றுக்குழுக்கூட்டம்நாளை (07) தாய்லாந், பங்கொக்கில்நடைபெறவுள்ளதுஇந்தமாநாட்டில்ஆசியாமற்றும்பசுபிக்நாடுகளின்விவசாயகூட்டுறவுஅபிவிருத்திவலையமைப்பின்உபதலைவரும், கூட்டுறவுஇளைஞர்வலுவூட்டல்அமைப்பின்தலைவருமானஎம்.எஸ். முஹம்மதுறியாஸ்மற்றும்கூட்டுறவுஅபிவிருத்திஆணையாளர்நசீர்ஆகியோர்பங்கேற்கின்றனர்.

அமைப்பின்தலைவர்சந்திப்குமார்நாயக்தலைமையில்இடம்பெறும்இந்தநிறைவேற்றுக்குழுக்கூட்டத்தில்பங்களதேஷ், சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்துஆகியநாடுகளின்நிறைவேற்றுக்குழுஉறுப்பினர்களும்பங்கேற்கின்றனர்.

ஆசியமற்றும்பிராந்தியநாடுகளின்கூட்டுறவின்அடிப்படையிலானவிவசாயத்துறையைமேம்படுத்தும்நோக்கில்உருவாக்கப்பட்டுள்ளஅமைப்புஇந்ததுறையில்நவீனத்துவங்களைபுகுத்தும்வகையில்பல்வேறுநடவடிக்கைகளைஎடுத்துவருகின்றது.

முதன்முதலாவதாகஇந்தியாவின்தலைநகர்டெல்லியில்ஒக்டோபர்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ளஇந்தியசர்வதேசகூட்டுறவுவர்த்தககண்காட்சிதொடர்பானஏற்பாடுகள்இந்தநிறைவேற்றுக்குழுக்கூட்டத்தில்ஆராய்யப்படும்எனஅமைப்பின்உபதலைவர்ரியாஸ்தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்