அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணங்கள் ஏப்ரல் முதல் அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணங்கள்  ஏப்ரல் முதல் அதிகரிப்பு

( மினுவாங்கொடை நிருபர் )

   அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது,  அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
   இந்தக் கட்டண அதிகரிப்பு, 2019 ஏப்ரல் மாதம் முதலாம்  திகதியிலிருந்து  அமுலுக்குக்கு வரும் வகையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா