இரகசிய சந்திப்பு தனி நபர் இலாபமீட்டும் அல்லது அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முயற்சியாகத்தான் நோக்க முடிகிறது.


கல்முனை சமுகத்தின் காவளர்களாக தங்களை அடையாளப்படுத்த எத்தனிக்கும் எமது ஊரை சேர்ந்த சமுக அமைப்போன்று கல்முனை பிரிப்பு சம்பந்தமாக கெளரவ அமைச்சர் ஒருவரை ஆஸாத் பிளாசாவில் இரகசியமான சந்திப்பதற்க்கான முயற்சிகள், சந்திப்புகள் இடம்பெற்றாலும் அது கல்முனையை காப்பத்தவதற்கோ, கல்முனையை தூண்டாடாமல் தடுப்பதற்க்கான முயற்சியாகவோ அதை பார்க்க முடியவில்லை.

இந்த இரகசிய சந்திப்பு தனி நபர் இலாபமீட்டும் அல்லது அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முயற்சியாகத்தான் நோக்க முடிகிறது. காரணம் ஊர் பிறந்த, ஊரை நேசிக்கிறவர்களை புறக்கனித்து தனி நபர் ஆதயம் தேடுபவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற சந்திப்புக்கள் நிச்சயமாக ஊர் நலணுக்காக அமையாது. மாறாக தங்களது தனிப்பட்ட ஆஜன்டாக்களை நிறைவேற்றி கொள்வதற்க்காகவும் ஊருக்காக தனது நில புலங்களை விட்டு கொடுக்காத எமது பிரதிநிதிதுவத்தை பழிவாங்குகின்ற அல்லது காட்டி கொடுக்கின்ற கைங்கரியமாகத்தான் எம்மால் நோக்க முடிகிறது.

இவர்கள் தங்களை அடையாளப்படுத்த வெளியில் சமுக சிவில் அமைப்பேன்று சொன்னாலும், செயல்பட்டாலும் இவர்களது உள் நோக்கம் என்னவோ ஹரிஸை காட்டி கொடுப்பதும் பழிவாங்குவதுமேயாகும்.

கல்முனை jowzan

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா