ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.

இன்றைய   கொழும்பு  அரசியல் HOT  நகர்வுகள்  !.
----

மீண்டும்   தேசிய  அரசு  அமைக்க  ரணில் தரப்ப்பு முழுமுயற்சி .தேசிய  அரசை ஒட்டிக் கொண்டு  ஜனாதிபதி  தேர்தலுக்கான  களப்  பணிகளை  செய்வது .

அப்படியே செப்டம்பர்  மாதம்  ஜனாதிபதி  தேர்தல் நடத்துவது  குறித்த திகதி  வெளியாகும் .டிசம்பர்  இறுதியில் ஜனாதிபதி  தேர்தலை  நடத்துவது .

அப்படி அமைந்தால் மீண்டும்   தல  சம்மந்தர்  எதிர்கட்சி  தலைவர்  ஆவார். இது குறித்து  ஒரு   பேச்சுவார்த்தை  TNA  யிடம்  ரணில் செய்துள்ளார் .

UNP    தரப்புக்குள்   மும்முனைப்   போட்டி  நடப்பதால்  ரணில்  மைத்திரி  மீண்டும் இணையும் வாய்ப்பு.அதாவது   தனக்கு  கிடைக்காதது  கட்சிக்குள்  யாருக்கும்  கிடைக்க  கூடாது  அதனால்  UNP  சார்பாக  மீண்டும்  மைத்திரி  ஜனாதிபதி  வேட்பாளராக   இறங்கும்  வாய்ப்பு .

மகிந்தர்  எடுக்கும்   முடிவை  பொறுத்து  இந்தக்  களம்  அமையும் .

இதேவேளை  மகிந்தர்  மொட்டு அணி  சார்பாக  மைத்திரியை  களமிறக்கும்   ஒரு நகர்வும் உள்ளது .

எந்தப்பக்கம் பார்த்தாலும்  விதானையார்  இரண்டு  பக்கமும்  அரவணைத்து செல்லும்  ஒரு நகர்வு  உள்ளது .

விதானையை  தனியாக விட்டால்  மகிந்தர் களமிறக்கும்  வேட்பாளர்  2   nd  Round  Counting  மூலம்   வெற்றி   பெறும்  அதிக  வாய்ப்புள்ளது.

முன்வைத்து  இந்த ஒரு நகர்வை  சுதந்திரக்கட்சியின்  செயலர்  thaayaasiri 

முன்வைத்து  இந்த ஒரு நகர்வை  சுதந்திரக்கட்சியின்  செயலர்      தயாசிறி  ஜெயசேகர  நாடு   முழுவதும்  SLFP   கூட்டங்களை  கூட்டி  ஆதரவை  காண்பிக்க  செயல்பட்டு  வருகின்றார் .

அந்த  நகர்வின்  முதல் கூட்டம்  எதிர்வரும்  முதலாம் திகதி  அம்பாறையில் அமபாரை SLFP  மாவட்ட  தலைவி  சிரியாணி  MP  யின்  தலமையில்  நடைபெறவுள்ளது .

அது  ஒரு புறமிருக்க  கிழக்கின்  முன்னாள் முதல்வர்  நசீர்  அஹமத்  ஹிஸ்புல்லாஹ் மற்றும்   அமைச்சர்  ரிசாத்  ஆகியோரை  இணைத்து கிழக்கு  தலமை ஒன்றை  அமைக்கும்  ஒரு நகர்வை செய்வதாக   ஒரு  தகவல் வந்துள்ளது .

அப்படி அமையுமானால்  ஹக்கீம்  அதிருப்திக்  குழுவொன்று ஹிஸ்புல்லாஹ்  தலைமையில்  கிழக்கில் அமையும் நிலை உள்ளது .

எது எப்படியோ  மீண்டும் மைத்திரி  ஜனாதிபதி அல்லது பிரதமர்  என்னும் ஒரு  பலமான  நகர்வு மிக  கச்சிசிதமாக  நடந்து   வருகின்றன .
Nilamdeen Mohamed

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா