“அநாதையாகும்மூன்றாம்தேசியம் ”


அநாதையாகும்மூன்றாம்தேசியம்
ஜெனீவாவில்ஆரத்தழுவயாருமில்லையா ?

சுஐப் .எம் . காசிம்

ஜெனீவாஅமர்வின்ஆரம்பம்மீண்டும்இலங்கைஅரசியலின்மறைக்கப்பட்டபக்கங்களைதிரைவிலக்கஆரம்பித்துள்ளன. ராஜபக்ஷநிர்வாகத்தைதோற்கடித்துஆட்சி, அதிகாரத்க்கைப்பற்றும்முயற்சிகளில்பலதடவைகள்சறுக்கிவிழுந்தஐக்கியதேசியகட்சி, கடைசிசந்தர்ப்பத்தில்கையாண்டயுக்தியேசர்வதேசத்தின்தலையீடாகும். நாட்டின்சகலதொழிற்சங்கங்கள்.பொதுஅமைப்புக்கள்அரசியல்கட்சிகளைஒன்றிணைத்து 2015 இல்ஏற்படுத்தியமிகப்பெரியஅரசியல்கூட்டே, மஹிந்தவைவீட்டுக்குஅனுப்பியது. இல்லாவிட்டால்இன்னும்இருபதுவருடங்களுக்குராஜபக்ஷக்களின்சட்டஆட்சியும், கடும்போக்குகெடுபிடிகளும்தொடர்ந்திருக்கும்

ஐக்கியதேசியமுன்னணியின்கீழ்சிறுபான்மைக்கட்சிகள்உட்படபலஅமைப்புக்களைஒன்றுதிரட்டியமைசர்வதேசத்தின்சாதனைமட்டுமல்ல. விடுதலைப்புலிகள்தோற்கடிக்கப்பட்டபின்னர்தெற்கில்விழிப்படைந்த, அல்லதுவிழிப்படையவைக்கப்பட்டபௌத்தகடும்போக்கும், ஐக்கியதேசியமுன்னணியைப்பலப்படுத்தியது. குறிப்பாகதமிழர்களும், முஸ்லிம்களும், மஹிந்தவின்போக்கினால்தனிப்பட்டரீதியில்பாதிப்புற்றசிங்களவர்களும்ஆட்சிமாற்றத்துக்குஅணிதிரண்டனர்.

இவ்வாறுகொண்டுவரப்பட்டநல்லாட்சிஅரசாங்கம்,சர்வதேசத்தின்வலைப்பின்னலைமீறிச்செயற்படமுடியாதிருந்தது.இலங்கைஅரசாங்கம்தங்களுக்கானகைம்மாறுகளைஇன்னும்சரியாகச்செய்யவில்லைஎன்றசர்வதேசத்தின், ஆதங்கமும், ஆத்திரமும், தற்போதுஆரம்பமாகியுள்ளஜெனீவாஅமர்வில்மீண்டும்எதிரொலிக்குமெனவும்எதிர்பார்க்கப்படுகிறது. 2015 இல்இந்தஅரசாங்கம்வந்தகையோடுசர்வதேசத்தின்சிலகடப்பாடுகளுக்குகட்டுப்படவேண்டியிருந்தது.போர்க்குற்றவிசாரணையைசர்வதேசநீதிமன்றத்தில்நடத்துதல், காணாமல்போனோர்அலுவலகத்தைஸ்தாபித்தல், தமிழ்அரசியல்கைதிகளின்விடுதலை, காணிகள்விடுவிப்பு, தகவலறியும்சட்டமூலம்புதியஅரசியலமைப்பு, எனப்பலவிடயங்களுக்கு 2015 09 22 ஜெனீவாஅமர்வில்அரசாங்கம்உடன்பட்டது.வெளிநாட்டுஅமைச்சராகஇருந்தமங்களசமரவீரஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவின்உடன்பாட்டுடன்இந்தஉடன்படிக்கையில்கைச்சாத்திட்டார்.

எவராலும்வெல்லப்படமுடியாததேர்தலைவென்றுதந்தகைங்கர்யமாகஇதைச்செய்யவேண்டும். இதுதான்சர்வதேசத்தின்எதிர்பார்ப்பு. சிங்களதேசத்துக்குஎதிரானபலதீயகரங்கள்இந்தஎதிர்பார்ப்புக்குப்பின்னாலுள்ளதாகக்கூறுவதும், ஐரோப்பாவுக்குஎதிரானமனஉணர்வுகளைசிங்களமக்கள்மத்தியில்மூலதனப்படுத்துவதும், நாட்டைப்பிரிக்கும்நிகழ்ச்சிநிரல்இன்னும்கைவிடப்படவில்லையென்றபீதியைத்தெற்கில்பரவவிட்டுஅரசியலில்நிலைப்பதுமேமொட்டுஅணியின் "ரெடிமேட்" திட்டம்

தற்போதையஜெனீவாஅமர்வுகளும்அங்குநிகழவுள்ளநிரல்களும்மஹிந்ததரப்புக்குவாய்ப்பாகலாம்.இந்தவாய்ப்புக்களின்வாடைகள்உள்ளூராட்சித்தேர்தலில்ஸ்ரீலங்காபொதுஜனப்பெரமுனவுக்குநம்பிக்கையூட்டிற்று. உண்மையில்நல்லாட்சிஅரசாங்கம்ஐக்கியநாடுகள்மனிதஉரிமைகள்அமைப்புடன்இணங்கியவிடயங்கள்உள்நாட்டுசிவில்யுத்தம்நடைபெற்றநாடுகளில்கட்டாயம்அமுல்படுத்தப்படவேண்டியவையே. இந்தஅமுலாக்கம்எவருக்கும்பக்கச்சார்பாகஇருக்கக்கூடாதென்பதிலும்அதிககவனம்செலுத்தப்படவேண்டியுள்ளது.

காணாமல்போனோர்அலுவலகத்தின்கடமைகள்என்ன? யுத்தத்தில்காணாமலாக்கப்பட்டபொதுமக்களுக்குநடந்தகதியைப்பற்றிகண்டறிவதா?அல்லதுபோரில்ஈடுபட்டஇருதரப்பிலும்இழைக்கப்பட்டஅநீதிகளுக்குப்பரிகாரம்தேடுவதாஎன்பதில்குழப்பங்கள்உள்ளன.பொதுமக்களைத்தேடுவதானால்தமிழர்களைமட்டுமல்லசிங்களவர்களையும், தேடவேண்டும். இவர்கள்கடத்தப்பட்டனரா? கொல்லப்பட்னரா? சித்திரவதைக்குள்ளாகினரா? யாரால்இக்குற்றங்கள்இழைக்கப்பட்டன. போரில்நேரடியாகஈடுபட்டபுலிகளைத்தேடுவதானால், இராணுவத்தினரையும்தேடவேண்டும். இதுதான்மஹிந்ததரப்பு 2015 க்குப்பின்னர்கையாளும்அரசியல்யுக்தி

எந்தக்கூட்டுத்தன்னைவீழ்த்தியதோ, அந்தஅரசியல்கூட்டின்வியூகத்திலுள்ளபாதகங்களை, தேசப்பற்றுக்குஎதிராக்குவது, இராணுவவீரர்களுக்குஎதிரானசதியாகச்சித்தரிப்பதுஇதிலுள்ளகவலைமுஸ்லிம்களும்காணாமல்போயுள்ளதாகக்காட்டப்படாமையேபோரியல்குற்றங்கள்படையினரால்மட்டும்செய்யப்படவில்லைஎனவும்,புலிகளும்யுத்தக்குற்றங்களில்ஈடுபட்டதாகவும்விவாதங்கள்முன்வைக்கப்படுகின்றன.

இதில்ஒன்றைச்சிந்திக்கவேண்டிஉள்ளது. அமெரிக்கா,ஐரோப்பாவைப்பொறுத்தவரைபுலிகள்அமைப்புபயங்கரவாதஇயக்கமாகவேபார்க்கப்பட்டது. எனவேபயங்கரவாதஅமைப்பிடம்மனிதாபிமானத்தைஎதிர்பார்க்கமுடியாது?சட்டநடவடிக்கைஎடுக்கவும்இயலாது.ஒருகுறுகியஎல்லைக்குள்புலிகள்நடத்தியஅரசாங்கத்தைசர்வதேசம்ஏற்றுக்கொள்ளவும்இல்லை.இதனால்சட்டஅந்தஸ்துப்பெறாதஅரசுக்குஎதிராகஜெனீவாவில்எந்தநடவடிக்கையும்எடுக்கவும்முடியாது.

இதுமஹிந்ததரப்புக்குதெரியாதவிடயமில்லை.ஆனால்நாடுகடந்ததமிழீழஅரசுஎன்றுசெயற்படும், சுரேந்திரன், ருத்ரகுமார், மாணிக்கவாசகன்ஆகியோரைபுலிகளின்பிரதிநிதிகளாகவிசாரிக்கவேண்டும். ஐரோப்பாஇவர்களின்அரசைஏற்பது, இலங்கையின்ஆள்புலத்துக்குஆபத்துஎன்பதேஅவர்களின்வாதம். இந்தவிவாதங்களின்யதார்த்தத்தால்கவரப்பட்டஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவும்தனதுநிலைப்பாட்டைமாற்றிக்கொண்டார். 2015 க்குப்பின்னர்இலங்கையின்அரசதலைவர்ஒருவர்மிகமுக்கியதீரமானத்திலிருந்துவிலகிக்கொண்டநிகழ்வாகஇதுகருதப்படுகிறது. .நா.மனிதஉரிமைகள்ஆணைக்குழுவுடன்இணைந்துசெயற்படுத்த, வழங்கப்பட்டவாக்குறுதிகள்சிலதிலிருந்துஇலங்கைஅரசாங்கம்விலகுவதாக,கடந்தவாரம்ஜனாதிபதிஆங்கிலப்பத்திரிகைக்குவழங்கியசெவ்வியில்தெரிவித்தார்.

குறிப்பாகபடையினரைக்காட்டிக்கொடுக்கும்ஜெனீவாதீர்மானத்தைஇலங்கைஅமுல்படுத்தாதுஎன்றபாணியில்அவரதுசெவ்வியிருந்தது. "கடும்போக்கிற்குள்நுழையும்மைத்திரியின்வெள்ளோட்டம்" என்றதலைப்பில்அண்மையில்ஒருகட்டுரையும்எழுதியிருந்தேன். இவர்முற்றாகஇப்போக்கிற்குள்நுழைந்துவிட்டால்இவரைநம்பிவாக்களித்தசிறுபான்மையினர்என்னசெய்வது. ஐக்கியதேசியமுன்னணியால்சிறுபான்மைக்கட்சிகளைதொடர்ந்துதக்கவைக்கமுடியுமா? ‘மன்னிப்போம், மறப்போம்இருதரப்பினரும்குற்றங்களில்ஈடுபட்டுள்ளதாக. அண்மையில்பிரதமர்தெரிவித்தார். இதற்குதமிழர்தரப்பிலிருந்தும், தென்பகுதியிலும்பலத்தஎதிர்ப்புக்கள்கிளம்பியுள்ளன.


மன்னிப்பதற்கும், மறப்பதற்கும்இதுகுடும்பச்சண்டையில்லைஎனவும்குற்வாளிகளைத்தண்டிப்பதாக, ஜெனீவாவில்இணங்கப்பட்டவிடயங்களிலிருந்துஅரசுவிலகமுடியாதென்றும், ரெலோஇயக்கத்தின்தலைவர்செல்வம்அடைக்கலநாதன்தெரிவித்தார். தென்னாபிரிக்கவிடயங்களைப்போன்றுஇலங்கைவிடயங்களைமன்னிக்கமுடியாதெனநவநீதம்பிள்ளைகூறியிருப்பதும், அமெரிக்காவுக்கானஐ.நா. தூதுவர்இலங்கைவரவுள்ளமையும்இலங்கையின்இருதேசியஇனங்களோடுசம்பந்தப்படும்அரசியல்அதிகாரங்களின்பங்கீட்டுடன்தொடர்பானவை.குறிப்பாகபடையினரைஇலக்குவைத்துகாய்நகர்த்தல், இதற்குமுடியாதுபோனால்முப்பதுவருடமாகதமிழர்கள்இழந்தவற்றுக்குசரியானமாற்றீடாகஉரியஅரசியல்தீர்வைவழங்குதல். இந்தநகர்வுகள்என்றாவதுதீர்வின்இலக்குகளைஎட்டும்.இதில்நாட்டின்மூன்றாவதுதேசியஇனமெனக்கூறும்முஸ்லிம்கள்அடைந்துகொள்ளவுள்ளதீர்வுகள்என்ன??? 


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்