Skip to main content

Posts

Showing posts from March, 2019

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதியின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி

( மினுவாங்கொடை நிருபர் )    மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.    இவ்வருட இறுதியில், இந்த நெடுஞ்சாலை வீதியின் இந்தப் பகுதி வாகனப் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.     இந்த நெடுஞ்சாலை வீதிக்கென தொலாயிரத்து 89 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாக சீனா வழங்கியுள்ளதாக, நெடுஞ்சாலை அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர்  குறிப்பிட்டுள்ளார். ( ஐ. ஏ. காதிர் கான் )

இரகசிய சந்திப்பு தனி நபர் இலாபமீட்டும் அல்லது அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முயற்சியாகத்தான் நோக்க முடிகிறது.

கல்முனை சமுகத்தின் காவளர்களாக தங்களை அடையாளப்படுத்த எத்தனிக்கும் எமது ஊரை சேர்ந்த சமுக அமைப்போன்று கல்முனை பிரிப்பு சம்பந்தமாக கெளரவ அமைச்சர் ஒருவரை ஆஸாத் பிளாசாவில் இரகசியமான சந்திப்பதற்க்கான முயற்சிகள், சந்திப்புகள் இடம்பெற்றாலும் அது கல்முனையை காப்பத்தவதற்கோ, கல்முனையை தூண்டாடாமல் தடுப்பதற்க்கான முயற்சியாகவோ அதை பார்க்க முடியவில்லை. இந்த இரகசிய சந்திப்பு தனி நபர் இலாபமீட்டும் அல்லது அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முயற்சியாகத்தான் நோக்க முடிகிறது. காரணம் ஊர் பிறந்த, ஊரை நேசிக்கிறவர்களை புறக்கனித்து தனி நபர் ஆதயம் தேடுபவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற சந்திப்புக்கள் நிச்சயமாக ஊர் நலணுக்காக அமையாது. மாறாக தங்களது தனிப்பட்ட ஆஜன்டாக்களை நிறைவேற்றி கொள்வதற்க்காகவும் ஊருக்காக தனது நில புலங்களை விட்டு கொடுக்காத எமது பிரதிநிதிதுவத்தை பழிவாங்குகின்ற அல்லது காட்டி கொடுக்கின்ற கைங்கரியமாகத்தான் எம்மால் நோக்க முடிகிறது. இவர்கள் தங்களை அடையாளப்படுத்த வெளியில் சமுக சிவில் அமைப்பேன்று சொன்னாலும், செயல்பட்டாலும் இவர்களது உள் நோக்கம் என்னவோ ஹரிஸை காட்டி கொடுப்பதும் பழிவாங்குவதுமேயாகும். கல்முனை j

அஞ்சியும் வாழ மாட்டோம் கெஞ்சியும் போக மாட்டோம் மூதூரில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு  விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார்  திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் (30) பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்தார்  மேலும் உரையாற்றுகையில், உரிமை என்று பேசும் போது அதற்கான அர்ததையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அனைத்து உரிமைகளும் எல்லா சமூகத்துக்கும் பொதுவானதே அந்த வகையில் மத உரிமை, வாழ்வுரிமை, சட்ட ரீதியான உரிமை எல்லோருக்கும் சமத்துவமானதும் சமானதும் ஆகும்.  பெரும்பான்மை தலைவர்கள் செய்த தவறான காரியங்களும் அவர்களின் பிழையான அணுகு முறைகளுமே தமிழ் இளஞர்களை ஆயுதம் எடுக்க செய்தது.  நாட்டின பொருளாதாரம் சரிந்தது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இன்னொரு சமூகத்தையும்  சீண்டுகிரார்கள்,   குறிவைத்து தாக்குகிறார்கள் அ

தமிழ் மக்களின் எதிர்காலமும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்

தமிழ் மக்களின்  எதிர்காலமும்  தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும் ஒற்றுமையை வலியுறுத்தும் கலந்துரையாடல் உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு இலங்கை அரசியலில் மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான எதிர்காலம் இனியும் காலம் தாழ்ந்து செல்ல கூடாது அல்லது தொடர்ந்தும் தமிழ் தலைவர்கள் என கூறப்படும்  சிலரால் ஏமாற்றப்படக் கூடாது என்னும் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலமும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும் எனும் மகுடத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு  செய்யப்பட்டு வருகின்றது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக தமக்கிடையே ஒற்றுமையை  ஏற்படுத்த வேண்டும்  என்பதனை வலியுறுத்தும் முகமாக  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளை நாட்டிலுள்ள சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்  சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோரை  உள்ளடக்கியதாக  மாபெரும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றது . இவ்வருடம் மே மாதத்தில் இந்த மாநாடு கொ

ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.

இன்றைய   கொழும்பு  அரசியல் HOT  நகர்வுகள்  !. ---- மீண்டும்   தேசிய  அரசு  அமைக்க  ரணில் தரப்ப்பு முழுமுயற்சி .தேசிய  அரசை ஒட்டிக் கொண்டு  ஜனாதிபதி  தேர்தலுக்கான  களப்  பணிகளை  செய்வது . அப்படியே செப்டம்பர்  மாதம்  ஜனாதிபதி  தேர்தல் நடத்துவது  குறித்த திகதி  வெளியாகும் .டிசம்பர்  இறுதியில் ஜனாதிபதி  தேர்தலை  நடத்துவது . அப்படி அமைந்தால் மீண்டும்   தல  சம்மந்தர்  எதிர்கட்சி  தலைவர்  ஆவார். இது குறித்து  ஒரு   பேச்சுவார்த்தை  TNA  யிடம்  ரணில் செய்துள்ளார் . UNP    தரப்புக்குள்   மும்முனைப்   போட்டி  நடப்பதால்  ரணில்  மைத்திரி  மீண்டும் இணையும் வாய்ப்பு.அதாவது   தனக்கு  கிடைக்காதது  கட்சிக்குள்  யாருக்கும்  கிடைக்க  கூடாது  அதனால்  UNP  சார்பாக  மீண்டும்  மைத்திரி  ஜனாதிபதி  வேட்பாளராக   இறங்கும்  வாய்ப்பு . மகிந்தர்  எடுக்கும்   முடிவை  பொறுத்து  இந்தக்  களம்  அமையும் . இதேவேளை  மகிந்தர்  மொட்டு அணி  சார்பாக  மைத்திரியை  களமிறக்கும்   ஒரு நகர்வும் உள்ளது . எந்தப்பக்கம் பார்த்தாலும்  விதானையார்  இரண்டு  பக்கமும்  அரவணைத்து செல்லும்  ஒரு நகர்வு  உள்ளது . விதானையை  தனியாக

க‌ல்முனை பிர‌ச்சினைக்கெல்லாம் முழுக்க‌ முழுக்க‌ கார‌ண‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் முட்டாள்த்த‌ன‌மான‌ அர‌சிய‌லாகும்.

இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை ============================ வை எல் எஸ் ஹமீட் இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ என்ற கவலை கடுமையாக வதைக்கிறது. இப்பிரச்சினைகள் தாமாக உருவானது பாதி, நம்மவர்கள் தன்னலனுக்காக உருவாக்கியது அல்லது வளர்த்துவிட்டது பாதி.  இது தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல. தீர்க்கத் தெரியாமல் தள்ளாடும் பிரச்சினை. சாய்ந்தமருது உள்ளூராட்சிக் கோரிக்கை ——————————————————- அன்று மறைந்த தலைவர் மறைந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஹுசைன் அவர்களின் வீட்டுக்குமுன்னால் நடைபெற்ற பகிரங்க கூட்டத்தில் உரிய நியாயங்களைக்கூறி “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தரமாட்டேன், பிரதேச செயலகம் தருவதில் பிரச்சினை இல்லை’; என்று பகிரங்கமாக கூறினார். அதன்பிரகாரம் பிரதேச செயலகம் வழங்கினார். அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 2012ம் ஆண்டு சிராஸ் மீராசாஹிபின் நியாயமற்ற மேயர் பதவி பறிப்பின்மூலம் அக்கோரிக்கை மீண்டும் உயிர்பெற களமமைக

க‌ல்முனை பிர‌ச்சினைக்கெல்லாம் முழுக்க‌ முழுக்க‌ கார‌ண‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் முட்டாள்த்த‌ன‌மான‌ அர‌சிய‌லாகும்.

இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை ============================ வை எல் எஸ் ஹமீட் இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ என்ற கவலை கடுமையாக வதைக்கிறது. இப்பிரச்சினைகள் தாமாக உருவானது பாதி, நம்மவர்கள் தன்னலனுக்காக உருவாக்கியது அல்லது வளர்த்துவிட்டது பாதி.  இது தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல. தீர்க்கத் தெரியாமல் தள்ளாடும் பிரச்சினை. சாய்ந்தமருது உள்ளூராட்சிக் கோரிக்கை ——————————————————- அன்று மறைந்த தலைவர் மறைந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஹுசைன் அவர்களின் வீட்டுக்குமுன்னால் நடைபெற்ற பகிரங்க கூட்டத்தில் உரிய நியாயங்களைக்கூறி “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தரமாட்டேன், பிரதேச செயலகம் தருவதில் பிரச்சினை இல்லை’; என்று பகிரங்கமாக கூறினார். அதன்பிரகாரம் பிரதேச செயலகம் வழங்கினார். அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 2012ம் ஆண்டு சிராஸ் மீராசாஹிபின் நியாயமற்ற மேயர் பதவி பறிப்பின்மூலம் அக்கோரிக்கை மீண்டும் உயிர்பெற களமமைக

க‌ல்முனை பிர‌ச்சினைக்கெல்லாம் முழுக்க‌ முழுக்க‌ கார‌ண‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் முட்டாள்த்த‌ன‌மான‌ அர‌சிய‌லாகும்.

இரு தலைக்கொள்ளி எறும்பாக சீரழியும் கல்முனை ============================ வை எல் எஸ் ஹமீட் இன்று கல்முனை இருமுனை நெருக்குதலுக்குள் மாட்டியிருக்கிறது. இந்த நெருக்குதலின் விளைவால் நூறாண்டுகள் பல கடந்தும் கண்ணை இமை காப்பதுபோல் நம் முன்னோர்கள் காத்துவந்த கல்முனை நம்மைவிட்டும் கைநழுவி விடுமோ என்ற கவலை கடுமையாக வதைக்கிறது. இப்பிரச்சினைகள் தாமாக உருவானது பாதி, நம்மவர்கள் தன்னலனுக்காக உருவாக்கியது அல்லது வளர்த்துவிட்டது பாதி.  இது தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல. தீர்க்கத் தெரியாமல் தள்ளாடும் பிரச்சினை. சாய்ந்தமருது உள்ளூராட்சிக் கோரிக்கை ——————————————————- அன்று மறைந்த தலைவர் மறைந்த முன்னாள் மாவட்ட நீதிபதி ஹுசைன் அவர்களின் வீட்டுக்குமுன்னால் நடைபெற்ற பகிரங்க கூட்டத்தில் உரிய நியாயங்களைக்கூறி “சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தரமாட்டேன், பிரதேச செயலகம் தருவதில் பிரச்சினை இல்லை’; என்று பகிரங்கமாக கூறினார். அதன்பிரகாரம் பிரதேச செயலகம் வழங்கினார். அத்துடன் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 2012ம் ஆண்டு சிராஸ் மீராசாஹிபின் நியாயமற்ற மேயர் பதவி பறிப்பின்மூலம் அக்கோரிக்கை மீண்டும் உயிர்பெற களமமைக

ஜே வி பி பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் பாராளும‌ன்ற‌த்தில் உரையாற்றிய‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து

க‌ல்முனை சாய்ந்த‌ம‌ருது ம‌ற்றும் த‌மிழ் செய‌ல‌க‌ம் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் ச‌ரியான‌ க‌ள‌ நில‌வ‌ர‌த்தை அறியாம‌ல் ஜே வி பி பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் பாராளும‌ன்ற‌த்தில் உரையாற்றிய‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.  இதுப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை வ‌ழ‌ங்குவ‌தில் எந்த‌ பிர‌ச்சினையும் இல்லை என‌ கூறும் பா. உ விஜித‌ ஹேர‌த் அவ‌ர்க‌ள் க‌ல்முனை வ‌ட‌க்கு, ம‌ருத‌முனை, க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை என்ற‌ ச‌பைக‌ளுக்கான‌ கோரிக்கைக‌ளும் உள்ள‌ன‌ என்று கூறிவிட்டு இவை அத்த‌னையும் ஒரே நேர‌த்தில் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கூறியிருந்தால் இது விட‌ய‌த்தின் உண்மை நிலையை அவ‌ர் தெரிந்த‌வ‌ர் என‌ அறிய‌ப்ப‌ட்டிருக்கும். ஆனால் நான்கு ச‌பைக‌ள் ப‌ற்றி பேசிவிட்டு சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை வ‌ழ‌ங்குவ‌த‌ற்கும் க‌ல்முனை த‌மிழ்  செய‌ல‌க‌த்தை த‌ர‌முய‌ர்த்த‌வும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ விஜித‌ ஹேர‌த் கோரிக்கை விடுத்திருப்ப‌த‌ன் மூல‌ம் அவ‌ர் க‌ல்முனை முஸ்லிம்க‌ளையும் அவ‌ர்க‌ள‌து அபிலாஷைக‌ளையும் புற‌ந்த‌ள்ளி யாரோ சில‌ரை திருப்திப்ப‌

*றிஷாதின் காலில் மு.காவின் பிரதி தலைவர்..! மு.கா தன்மானம் இழக்குமா..?*

" ரோசமற்றவன் ராசாவிலும் பெரியவனாம் " என்றதொரு பழமொழியுண்டு. ஒருவன் தனது சுய மரியாதையை இழக்க தயாராக இருந்தால், அவன் பல விடயங்களை மிக இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். இருப்பினும் பலரும் அதனை விரும்புவதில்லை. தன் மானத்தை இழந்து காரியங்களை சாதித்துக்கொள்ளும் ஒருவராக யாருமே நஸீர் ஹாபிஸை எதிர்பாக்கவில்லை. அவரது தற்போதைய செயற்பாடொன்று, அவர் அந்த வகையை சார்ந்தவரே என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சில நாட்கள் முன்பு தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக பிரதமரால் நஸீர் ஹாபிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தொழிற்பயிற்சி அதிகார சபை அமைச்சர் றிஷாதின் கீழ் வந்துள்ளது. அமைச்சர் றிஷாத் அதன் அமைச்சராக வந்ததும் நஸீர் ஹாபிஸ் ஜென்டில் மேனாக (gentleman) இராஜினாமா செய்வார் என்றே பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இருந்தும் பலரதும் நம்பிக்கைக்கு மாற்றமாக அவர் அமைச்சர் றிஸாதின் கீழ் பணியாற்ற, தனக்கு எவ்வித கூச்சமுமில்லை என்ற வகையில் தனது செயற்பாட்டை அமைத்துள்ளார். இதன் பிறகு அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தாலும், அவர் ஏற்றுக்கொள்வார் என்பதையும் இவ்விடயம் சுட்டிக்காட்டுகிறது. ஒரு நிறுவன தலைவரா

රාගම හදිසි ප්‍රතිකාර ඒකකය සවස්වරුවේ වසා තබලා.

(මිනුවන්ගොඩ - අයි.ඒ. කාදිර් ඛාන් ) රාගම ශික්ෂණ රෝහලේ හදිසි ප්‍රතිකාර ඒකකය මාස දෙකක් තිස්සේ සවස්වරුවේ වසා තිබෙන බව වාර්තා වේ. මෙම ඒකකය මාස දෙකක් තිස්සේ සවස හතරෙන් පසුව වසා දමා තිබෙන නිසා රෝගි ජීවිත රැසක් අවධානමට වැටී ඇතැයි ද, නිදහස් සෞඛ්‍ය සේවාවක් සදහා ජනතා ව්‍යාපාරයේ කැදවුම්කරු වෛද්‍ය නිලාන් ප්‍රනාන්දු මහතා පැවසීය. හදිසි ප්‍රතිකාර ඒකකය නව ගොඩනැගිල්ලකට ගෙනයාමෙන් පසුව, ඊට අවශ්‍ය ඉඩකඩ හා කාර්ය මණ්ඩලයක් නොමැතිවීමෙන්, මෙම තත්ත්වය උද්ගතව ඇතැයිද වෛද්‍ය ප්‍රනාන්දු මහතා කීය. හදිසි ප්‍රතිකාර ඒකකයක් යනු විසි හතර පැයේම සේවාව ලබාදිය යුතු ප්‍රතිකාර ඒකකයක් වුවද, මෙසේ සවස හතරෙන් පසුව එය වසා දැමීම නිසා, හදිසි ප්‍රතිකාර සදහා මෙම රෝහලට ඇතුලත් කරන රෝගින්ට අවශ්‍ය මූලික වෛද්‍ය පරීක්ෂණ නොකරම වාට්ටුවලට යොමුකිරීමට සිදුව ඇතැයිද ඔහු කීය. මේ තත්ත්වය නිසා, හදවත් රෝගින් වැනි පිරිස්වල ජීවිත දැඩි අවධානමකට හෙලා ඇතැයි වෛද්‍ය ප්‍රනාන්දු මහතා චෝදනා කළේය. වෛද්‍යවරුන් දොළොස් දෙනෙකුගේ පමණ සේවය අවශ්‍ය වුවත්, රාගම රෝහලේ හදිසි ප්‍රතිකාර ඒකකයේ දැනට සේවය කරන්නේ, තිදෙනෙකු යැයි ද ප්‍රනාන්දු මහතා වැඩිදුරටත් සදහන්

கொழும்பில் (30) 24 மணித்தியால நீர் வெட்டு

( மினுவாங்கொடை நிருபர் )    நாளை 30 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.    மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காகவேண்டி,  இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை தெரிவித்துள்ளது.    கொழும்பு, கோட்டை,  தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, சொய்ஸாபுர,  கடுவல,  மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா  ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.    நாளை 30 ஆம் திகதி காலை 9 மணி முதல் 31 ஆம் திகதி காலை 9 மணி வரையிலும் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை ​அறிவித்துள்ளது.

இரண்டாம் நிலை நகரங்களாக 25 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்சர் வஜிர அபேவர்தன

   ( ஐ. ஏ. காதிர் கான் )    நாடளாவிய ரீதியில் உள்ள 25 நகரங்கள் இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக,  உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள்,  உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  "மாவட்டத்திற்கொரு நகரம்"  என்ற அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்குள் சகல வசதிகளையும் கொண்டதாக,  குறித்த  நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,  இரண்டாம் நிலை நகர அபிவிருத்திக்கென, ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.     இத்திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் நகரங்களும், கிழக்கு மாகாணத்தில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் நிர்வகிக்கப்படும்  நகரங்களுமாக எட்டு இரண்டாம் நிலை நகரங்கள்  அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.     இதேவேளை, மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம் என்பவற்றின் கீழ் செயற்படும்  உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள தலா மூன்று நகரங்கள் வீதமும்,  வடமேல், வட மத்த

மாத்ய அருண" ஊடகவியலாளர்கள் இலகு கடன்

மாத்ய அருண"  ஊடகவியலாளர்கள் இலகு கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது ( மினுவாங்கொடை நிருபர் ) ஊடகவியலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இலகு கடன் திட்டத்தை வழங்க,  ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கைகளை  எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. ஊடகத்துறையில் மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்து 60 வயதுக்குக்  கீழ்ப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளர்கள், முழு நேரப்  பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.     இந்த இலகுக்  கடன் திட்டத்தின் கீழ்,  ஊடகவியலாளர்களுக்குத் தேவையான ஊடக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியில்லாக்  கடனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன்,  தன்னிடமிருக்கும் ஊடக உபகரணங்களின் தரத்தை மேலும்  மேம்படுத்திக் கொள்ள, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான  கடன் உதவிகளை வழங்கவும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.     இது தொடர்பிலான  விண்ணப்பங்

கல்லொழுவை அல் - நிழாமிய்யாஹ்வின் பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு

( மினுவாங்கொடை நிருபர் )    மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் -   நிழாமிய்யாஹ் அரபுக் கல்லூரியில்,  இதுவரை அல் - ஹாபிழ் மற்றும் அல் - ஆலிம் பட்டங்களைச் சூட்டிக்கொண்டு  சான்றிதழ்கள் பெற்றவர்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு, (24) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30  மணி முதல் மாலை 3 மணி வரை,  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.     இச்சிறப்பு  நிகழ்வில், அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டத்  தலைவரும்,  ஜம் - இய்யாவின் பிரச்சாரக் குழுச்  செயலாளருமான அஷ்ஷெய்க் உமர்தீன் (ரஹ்மானி), "உலமாக்களின் சிறப்பும் கடமைகளும்"  எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.     கடந்த 35 வருட காலமாக நிழாமிய்யாஹ்வின் தலைவராக இயங்கும் மற்றும்  இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்காக தமது காணியை வக்பு செய்த பெருந்தகையுமான அல் - ஹாஜ் ஏ. எச். எம் முனாஸ், இச்சிறப்பு நிகழ்வின்போது  நிழாமிய்யாஹ்வின் பழைய மாணவர் சங்கம் சார்பில்,  கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம். நிஜாமுத்தீன் (பஹ்ஜி) யினால்  பொன்னாடை அணிவித்தும், உப அதிபர் அஷ்ஷெய்க் எம். ஜெஸ்மின் (தீனி) யினால் ஞாபக சின்னம்  வழங்கி

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் படையினரால் ஆளுநரிடம் கையளிப்பு.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை. கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் இருந்த தனியார் காணிகள் படையினரால் ஆளுநரிடம் கையளிப்பு. ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த முற்பது வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு நலன்கருதி படையினர் வசம் இருந்த காணிகளே இன்று படையினரால் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வி டம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதற்கமைவாக முதன்மை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வகையில் 5.5 ஏக்கர் காணிகளே இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. அம்பாரை மாவட்டத்தின் பெரயநீலாவணை திருக்கோவில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி திரயாய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணிகளே இதில் உள்ளவாங்கப்பட்டுள்ளது. காணி அனுமதிப்பத்திரங்களை கிழக்கு பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவினால் உரிய ஆவணங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது. இராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச உயர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா

கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. மாவனல்லை ஸாஹிரா எதிர்கொண்ட போட்டிகளை முறையே நோக்குவமாயின், முதலில் கொழும்பு ஸாஹிரா , செயின்ட் மேரிஸ் கல்லூரியுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது. பின்னர் மாத்தளை ஸாஹிரா உடனான போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கை பெற்று வெற்றி பெற்றது, அடுத்து டீ.பி.ஜாயா அணியினருடன் போட்டியை சமநிலை படுத்தி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. இப்போட்டியில் இரு அணிகளும் எந்த ஒரு கோலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன் காலிறுதி போட்டிக்கு தெரிவாகிய மாவனல்லை ஸாஹிரா கம்பளை கம்பைன் அணிக்கு எதிராக விளையாடி இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் மிக சிறப்பாக விளையா

கொழும்பு அல் - ஹிதாயாவில் "மீண்டும் கல்லூரிக்கு" நிகழ்ச்சி

கொழும்பு அல் - ஹிதாயாவில் "மீண்டும் கல்லூரிக்கு" நிகழ்ச்சி  ( மினுவாங்கொடை நிருபர் )    கொழும்பு - 10, அல் - ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், "மீண்டும் கல்லூரிக்கு" சிறப்பு நிகழ்ச்சி,  அல் - ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எம்.சீ. பஹார்தீன் தலைமையில்,  (20) புதன்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.     இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில், இதுவரை காலமும் அல் - ஹிதாயா கல்லூரியில் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணி புரிந்துவிட்டு இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.    அத்துடன், அல் - ஹிதாயா கல்லூரியுடன் இதுவரை காலமும் தொடர்புபட்டவர்களுடன், இக்கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத் தலைவர் எம்.சீ. பஹார்தீன், சங்கப் பொதுச் செயலாளர் அஸாத் காதர்,  நிகழ்வின் திட்டக் குழுத் தலைவர் எம்.சீ. இல்ஹாம் ஹனீப் உள்ளிட்ட பலரும் இச்சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும்,  இக்கல்லூரி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.

ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு

”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை” ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு : (ஊடகப்பிரிவு) வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அல்லது சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நிறுவி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அமைச்சர் பாராளுமன்றில் வலியுறுத்த

காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் வஜிர அபேவர்தன

காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் வஜிர  அபேவர்தன ( மினுவாங்கொடை நிருபர் )    பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, இங்கு இடம்பெறும் சேவைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  காணிகளைப்  பதிவு செய்யும் ஒருநாள் துரித சேவைகளும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன, காணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்டத்தை, காலியில் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.    இங்கு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போது, எமது அரசாங்கம் மக்களுக்குப் பயன் அளிக்கும் விதத்திலான பல முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஒன்றே, காணிகளை ஒரே நாளில் பதிவு செய்யும் இத்திட்டமுமாகும். இது போன்ற மக்களுக்குப் பிரயோசனம் அளிக்கும் மேலும் பல திட்டங்களையும் விரைவில் ஆரம்பிப்போம் என்றார். ( ஐ. ஏ. காதிர் கான் )

Pulmoddai mineral deposits shall continue to vest with the public

61 years after commencing operations, Sri Lanka’s famed Pulmoddai mineral deposits shall continue to vest with the public. Recent social media messages saying they are to be transferred or privatised are baseless. “Neither the government nor this Ministry has approved divestiture of the profitable Pulmoddai Mineral Sand deposits” said the Minister of Industry & Commerce, Resettlement of Protracted Displaced Persons & Cooperative Development Rishad Bathiudeen on 21 March in Colombo, during his discussions with his top officials. “As we celebrate a proud 61 year anniversary of Lanka Mineral Sands Ltd (LMSL), it is very important to note that neither the government nor this Ministry has approved any Cabinet Memorandum related to sale or divestiture of the Pulmoddai Mineral Sand deposits which is under LMSL, which in turn is under us. There is also no any negotiation taking place at present on such a transfer of this deposit’s ownership from the government to any other part

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய