முஸ்லீம் மக்கள் பௌத்த சின்னங்களை அவமதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது ; தாயகமே

முஸ்லீம் மக்கள் பௌத்த புராதண சின்னங்களை அவமதிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது ; தாயகமே தெரிவிப்பு

அண்மைக்காலமாக பௌத்த புராதண சிண்ணங்களை  அவமதிக்கும் செயற்பாடுகள்  அதிகரித்துள்ளதாகவும் இனி அதற்க்கு சரியான பாடம் ஒன்றை புகட்ட உள்ளதாகவும் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ள்ளார்.

இன்று அவர் மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
தொல்பொருள்  பணிப்பாளருடன் தான் உற்பட சஜித் பிரேமதாச அவர்களும் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரபி கல்லூரி மாணவர்களுக்கு வழக்கு முடியுறும் வரை பிணை கிடைக்காதவாறு சட்டத்தை   முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியதாக அவர் தெரிவித்தார் .

எமில் பிரியசாந்த்

Comments

popular posts

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்