கெகுணகொல்ல, கால்லேகம ஊடாக செல்லும் உட்பாதை மோட்டகோட்டர் மூலம் செப்பனிடப்பட்டது

-றிம்சி ஜலீல்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தூரநோக்கு சிந்தனையுடன் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என் நஸீர் (MA)யின் ஆலோசனையில் பிரதேசசபை வேட்பாளர்களான அமீர் சுல்தான், மின்னதுல்லாஹ் ஆகியோரது வேண்டுகோளுக்கினங்க குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல ஊடாக, கால்லேகம பிரதேசசபை வேட்பாளர் அமீர் சுல்தானின் வீட்டுக்கு செல்லும் உள்வீதி மோட்டகேட்டர் மூலம் செப்பனிடும் வேலைகள் நேற்று (26) நடைபெற்றது.


இந்த நிலையில் இந்த வேலைகளை நேற்று (26) முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர், உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலரும் இவ்வேலைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

Comments

popular posts

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்