Skip to main content

குடிபோதையில் கைபிரைட் காரை வேகமாக செலுத்திய சாரதி (பெயா் முஹமட் முர்சித் வயது 32 பேருவளை

Mount Lavniya Accident last night  at 11 45 pm 4 people died on the spot Car Driver hardly drunk and drives , Driver from   Beruwala  Mohamed Mrushid age 32)   and 7 including  two children also  seriously injured and admitted Kalobowila Hospital  அஷ்ரப் ஏ சமத்) குடிபோதையில் காரை செலுத்தி 3 பேர் பலி 7 பேர் அவசர சிகிச்சையிற்காக களுபோவில வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளாா்கள். நேற்று இரவு சம்பவம்

(சனி08.12.2018) இரவு 11.45 மணிக்கு குடிபோதையில் கைபிரைட் காரை வேகமாக செலுத்திய சாரதி (பெயா் முஹமட் முர்சித் வயது 32 பேருவளை)  கல்கிசை நீதிமன்றம் இருந்து ரத்மலானை வரை பிழையான திசையில் காரைச் செலுத்தி கல்கிசை நீதிமன்றத்திற்கு  3வரின் உயிரை  காவு கொண்டுள்ளாா்.  முதலில் கல்கிசை நீதிமன்றம் அருகில் தனது நண்பரும்   மோட்டபைசிக்களில் நிறுத்தி வைத்து தனது நணபருடன் கதைத்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் வாலிபர் (சப்றாஸ் காதா் வயது 18) மோதி பலியெடுத்துவிட்டு மீண்டு ஒரு முச்சக்கர வண்டி சாரதி அனுஜா எதிரிசிங்க (18) அவரையும் பலியெடுத்துவிட்டு காரை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக செலுத்தியுள்ளாா்.   அதன் பின்னா்  கல்கிசை பொலிஸ் நிலையத்தினைத்  தாண்டி மேலும்  பிழையான திசையில் காரை செலுத்தி  எதிரே வந்த வேனை முட்டியுள்ளாா். அந்த வேனைச் செலுத்திய சாரதியான  (மொஹமட் ஹவுஸ் றிஸ்வான் வயது 48) ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாா். பலியாகியுள்ளாா் அந்த வேனில் வந்த ஏனைய 2 சிறுவா்கள் உட்பட ஒரு பெண்னும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸாா் தெரிவித்தனா்.

சிறியதர வேனில்  பிராயாணம் செய்தவா்கள் தனது குடும்பத்துடன் அகலவத்தை சென்று  தெஹிவளையில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்களை  கல்கிசை பொலிஸ் நிலையத்தினை தாண்டிய பிரதேசத்தில்  பிழையான திசையில் ் குடிபோதை சாரதி காரை செலுத்தி  விபத்தினை ஏற்படுத்தியுள்ளாா். காரை செலுத்தியகுடி போரை சாரதியும்  காயங்களுக்கு உள்ளாகியுள்ளாா்.  விபத்துக்குள்ளான சகல வாகனங்களும் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்க்பபட்டுள்ளது.  சம்பந்தபபட்ட சாரதி உட்பட 7 பேர்   2 சிறுவா்கள்  காயங்களுக்குள்ளாக்கப்பட்டு   களுபோவில வைத்தியசாலையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்கள் அவா்களில் சிறுவா்களுக்கு இரு கால்களும் கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் ஒரு பெரும்பான்மை  முச்சக்கர வண்டி சாரதி உட்பட 3 பேர்  இறந்துள்ளதாகவும் கல்கிசை பொலிஸாா் தெரிவிக்கின்றனா் மேலும் ஒருவா் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கல்கிசைப் பொலிஸாா் தெரிவித்தனா்.
(முஸ்லிம் இளைஞா்கள்  தமது வாகனங்களுடன் மதுபோதையில்  டிசம்பா் ஹொலிடே கொண்டாடுகின்றாா்களா?)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய