Posts

Showing posts from December, 2018

மக்களுக்கு அதிக பணிகளைச் செயயும் ஆண்டாக மிளிரட்டும்

Image
மக்களுக்கு அதிக பணிகளைச் செயயும் ஆண்டாக மிளிரட்டும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ( ஐ. ஏ. காதிர் கான் )    மலர்ந்துள்ள 2019 புத்தாண்டு, சமாதானம் செளபாக்கியம் நிறைந்த ஆண்டாக, இலங்கை வாழ் சகல மக்களின் வாழ்விலும் பரிணமிக்கப் பிரார்த்திப்பதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.    அந்த வாழ்த்துச் செய்தியில், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,    மலர்ந்துள்ள புத்தாண்டு, நமது இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் ஒரு ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், சவால்களை  வெற்றிகொள்ளக் கூடிய திறன், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது. இதை நான் நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.    குறுகிய காலத்தில், அதிகமான மக்கள் பணிகளைச் செய்யவேண்டிய பிரதான சவால்களுடன், தற்போதைய அரசாங்கம் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளது. இப்பொறுப்புக்கள் அனைத்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்படும். சகல மக்களுக்கும் தேவையான மிகச் சிறந்த சந்தர்ப்பங்களும், இதன்மூலம் முன்னெடுக்கப்படும். இவற்றை

இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை

‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா? சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி =============================== வை எல் எஸ் ஹமீட் அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார். பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார். தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள். அப்படியானால் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ‘ ஒற்றையாட்சி’ தானே! அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே! அ

‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்!!

Image
‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்!!   December 30, 2018    ஒருமித்த நாடு, ஒற்றையாட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசமைப்பு, லக்ஸ்மன் கிரியல்ல புதிய அரசமைப்பு அடுத்த வருடம் (2019) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல  தெரிவித்தார். கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அவை முடிவடைந்தப்பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்பிக்கப்படும். தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. புதிய அரசமைப்பிலும் 9 ஆவது சரத்து அவ்வாறே நீடிக்கும் என்பதை உறுதியாக கூறுகின்றோம். அதேபோல் ‘ஏக்கிய’ என்ற சொற்பதத்திலும் எவ்வித மாற்றமும் செய்யப்படாது.தமிழிழ் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தை இணைக்குமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன. எனினும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மும்

கெகுணகொல்ல, கால்லேகம ஊடாக செல்லும் உட்பாதை மோட்டகோட்டர் மூலம் செப்பனிடப்பட்டது

Image
-றிம்சி ஜலீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தூரநோக்கு சிந்தனையுடன் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என் நஸீர் (MA)யின் ஆலோசனையில் பிரதேசசபை வேட்பாளர்களான அமீர் சுல்தான், மின்னதுல்லாஹ் ஆகியோரது வேண்டுகோளுக்கினங்க குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல ஊடாக, கால்லேகம பிரதேசசபை வேட்பாளர் அமீர் சுல்தானின் வீட்டுக்கு செல்லும் உள்வீதி மோட்டகேட்டர் மூலம் செப்பனிடும் வேலைகள் நேற்று (26) நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வேலைகளை நேற்று (26) முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர், உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலரும் இவ்வேலைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

නොච්චියාගම බෞද්ධ මධ්‍යස්ථානයේදි අද

නොච්චියාගම බෞද්ධ මධ්‍යස්ථානයේදි අද දින ප.ව 2.30 ට පැවත්වෙන උතුරු මැද ප්‍රධාන සන්ඝ නායක පදවිය පිරිනැමීමේ උත්සවයහිටපු ජනාදිපති සහ විපක්ෂ නායක ගරු මහින්ද රාජපක්ෂ මහතාගේ ප්‍රදානත්වයෙන්  පැවැත්වේ. රොහන් වැලිවිට මාධ්‍ය ලේකම්

ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள்

Image
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி இலங்கையில் ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற பலமான அமைப்பு தேவை. ஆனால் ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள் தொடராக இடம்பெற்று வருகிறது. பொதுவாக இஸ்லாமிய சட்டத்துறையின் வளர்ச்சி கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இஸ்லாம் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. அந்த வகையில் இஸ்லாம் கருத்து வேறுபாடுகள் கொள்வதற்குரிய எல்லைகளை வகுத்து, அந்த எல்லையில் நின்று கருத்து வேறுபாடு கொள்வதற்குரிய உரிமையையும் உலமாக்களுக்குக் கொடுத்து, அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் சொல்லிக் கொடுத்து, அதனூடாக இஸ்லாமிய சட்டங்கள் வளர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. இந்தப் பின்னணியில் வரலாற்றில் உலமாக்கள் எப்போதும் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய கேள்விகள் மற்றும் சமூகத்தில் தோன்றிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை சொல்லும் போது ஷரீஆ சட்டங்களைப் பேணி, குர்ஆன் ஹதீஸ் வழிமுறைகளுக்கமைய வாழும் நாடு, காலப் பகுதி மற்றும் தீர்மானம் எப்படியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைப் பார்த்து முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இ

சமாதானம் நிறைந்ததாக நத்தாரை அமைத்துக் கொள்வோம்

Image
சமாதானம் நிறைந்ததாக நத்தாரை  அமைத்துக் கொள்வோம் - நத்தார் வாழ்த்துச்  செய்தியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ    இயேசு பாலகன் பிறந்த நன்னாளான இன்றைய நத்தார் திருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும், சமாதானம் நிறைந்த நன்நாளாக அமையப் பிரார்த்திப்பதாக,  தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.    அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,    இயேசு பாலகன், இவ்வுலகில் மக்களுக்கு மத்தியில் சமாதானத்தையே எப்பொழுதும் வேண்டி நின்றார். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார். அடுத்தவருக்கு ஒருபோதும் துரோகம், குரோதம், வஞ்சகம் நினைக்க வேண்டாம் என்று, எப்பொழுதும் மக்கள் மத்தியில் உபதேசம் புரிந்தார்.    மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு எத்தருணத்திலும் உதவி உபகாரங்களைப் புரியவேண்டும் என்பதே, இயேசுவுடைய முழு மூச்சாக இருந்தது.    எனவே, நாமும் எப்பொழுதும் இயேசுவுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அன்னாரின் சமாதான நல்லிணக்க வழியில் செல்வோமெ

ஆலையடிவேம்பு, காரைதீவை எல்லாம் நம்மிடம் கேட்டா பிரித்தார்கள்.

பேசுவதற்கு என்ன இருக்கிறது? ====================== வை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருது மக்கள் கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தெட்டத்தெளிவாக தமது தேவை ‘ உள்ளூராட்சி சபைதான்’ என்று சொல்லி விட்டார்கள். இதில் இன்னும் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இவ்வாறுதான் ஏற்கனவே 40 இற்கு மேற்பட்ட தடவைகள் பேசி அலைக்கழித்து அவர்களை விரக்தியின் விளிம்புக்குள் தள்ளி ஒரு போராட்டத்திற்கு வித்திடப்பட்டது. இப்பொழுது மீண்டும் பேசுவது எதை? உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கைவிடுங்கள் என்றா? அல்லது அடுத்த தேர்தலுக்குப்பின் செய்து தருவோம் என்றா? 40 தடவையும் பேசாததையா பேசப்போகின்றீர்கள்? பேச்சுவார்த்தை என்ற பெயரில் இரண்டாம் பாகம் தொடங்கி மீண்டும் ஒரு அசௌகரியமான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டாம். தேர்தல் நெருங்குகின்றது; என்பதற்காக மீண்டும் அரசியல் உத்திகளைக் கையாள முயற்சிக்க வேண்டாம். இது இரண்டு சகோதர ஊர்களின் சௌஜன்ய உறவோடு சம்பந்தப்பட்ட விடயம். யாருடைய அரசியலுக்காகவும் அதில் மீண்டும் விரிசல் ஏற்படுத்தப்பட வேண்டாம். ஏற்கனவே, இதே அரசியலுக்காகத்தான் இந்த இரண்டு ஊர்களும் பலிக்கடாவாக்கப்பட்டன; என்பதை மறந்து விடவேண்டாம்.

විමුක්තියේ පුවත"

ලංකාවේ ප්‍රථම වරට ඉදිවන කිතු උපතේ කථාව පිළිබිඹු වන සුවිශේෂී නත්තල් ගස සහිත "විමුක්තියේ පුවත" විශේෂ නත්තල් කලාපය මොරටුව නගර සභා පරිශ්‍රයේදී පැවැත්වේ. අද(23) සවස 6.30 ට හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා එය නැරඹීමට පැමිණෙන .

இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன், ஓங்கி – ஓங்கி அடிப்பான்’ !

Image
என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். ‘இளகிய இரும்பு என்பது நன்றாக சூடாக்கிய, பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பாகும். அதனை வளைப்பது இலகுவானது. அதனால்தான் அவ்வாறான இரும்பில் கொல்லன் ஓங்கி அடிக்கத் தொடங்குகிறான். இதுவரையில் நாம் கண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன – ‘இளகிய இரும்பாகவே’ தெரிகின்றார். அதனால்தான் ‘ஜனநாயகம்’ என்கிற சுத்தியலைக் கொண்டு, அவர் மீது நமது அரசியல்வாதிகள் ஓங்கி – ஓங்கி அடிக்கின்றனரோ என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதிவியை வழங்கி விட்டு, ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் இதனை அவர் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. “கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என, அண்மையில் சிலர் கூறியிருந்தனர். ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலம் முதல், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் கூறியதில்லை. அப்படி சொல்லியிருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்ப்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள்” என்று ஜனாதிபதி மைத்திரி தனதுரையில் கூறியிருந்தார்

the leaders are speaking Sinhala and the southern Muslim leaders will use the muslims to their own as a ladder.

Image
Former president Mahinda Rajapaksa and his team did not seem to have acted in a more systematic way or to find good   thought of Muslims  politically accepting. As far as Sri Lankan Muslims are concerned, they are Tamil speaking and are dependent on the Tamil media. Those who are correctly distinguish about the fact that the messages they provide are wrong. And it is the tradition of global Muslims that emphasize greater emphasis on thinking than mentally thinking. Most of the Tamil language media are in the backdrop of this situation and they are exaggerated about Mahinda Rajapaksa. There is no one in Mahinda's side to expose their messages in Tamil, to make them appear to be broken. When Azwar Haji was in my self and he  brought out many messages in Tamil. Last three years ago, when I directly told Mr. Basil Rajapaksa about the significance of the Tamil media, he was satisfied that the speeches he spoke came out in the Tamil media. But he did not understand that he was

ஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் - பதவியேற்பு நிகழ்வில் ஹரீன்

Image
ஊழல் மோசடிகள் இல்லாதவாறு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் - பதவியேற்பு நிகழ்வில் ஹரீன் பெர்ணாண்டோ ( ஐ. ஏ. காதிர் கான் )    ஊழல் மோசடிகள் அற்றதாகவும், எந்தவித அரசியல் கலப்படங்கள்  உட்புகாதவாறும் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும் என்று, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு, (21) வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது. அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    அமைச்சர் அங்கு மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என எதுவுமில்லை. எல்லா இனங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் கட்சி மத பேதங்களின்றி உரித்துடையதே விளையாட்டு. இந்த விளையாட்டை இலங்கையில் முன்னிலைப்படுத்துவதே எனது பிரதான இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை அடைந்துகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.    இன்று எல்லோரும் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரம

விளையாட்டு பிரதி அமைச்சராக இருந்து எங்கயாவது உருப்படியாக தேசியரீதியிலான ஒரு விளையாட்டு மைதானம் நிர்மானித்ததுண்டா ?

ஹரீஸ் எம்பியின் செயலாளர் நௌபர் ஏ வாவா அவர்களே ! எனது கட்டுரைக்கு நீங்கள் வழங்கிய பதிவின்மூலம் எம்பியின் செயலாளர் என்றவகையில் உங்களது கடமையை செய்துள்ளீர்கள். உங்கள் கருத்தானது “பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு” என்பதுபோல் உள்ளது.  ஹரீஸ் எம்பிக்கு இன்னும் பொருத்தமான அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு வழங்கினால்தான் நன்றாக அபிவிருத்தி செய்து மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும், கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். அத்துடன் எனது கருத்து அறிவு இல்லாத்தனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கு அறிவு இல்லை என்பதனை ஏற்கிறேன். ஆனால் நீங்கள் சிறந்த அறிவாளி, அறிவின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும்.  விடயத்துக்கு வருவோம். நான் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்புவதற்கு விரும்பியிருக்கவில்லை. ஆனால் வலிந்து அதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினால் எனக்கு வேறு வழியில்லை. “ஆடத் தெரியாதவன் மேடை கோணல்” என்பானாம். அதுபோல உள்ளது உங்களின் பதிவு. ஓர் அரசியல் அதிகாரம் என்பது அமைச்சர் பதவியில் மட்டும் தங்கியிருப்பதில்லை. சாதாரண அதிகாரிகளாக இர

ஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை

ஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை ================================ வை எல் எஸ் ஹமீட் ஐ ம சு கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெற்றதையடுத்து ஒரு மாதமுடிவில் சரத்து 99(13) இன் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தாமாக இழந்துவிடுவார்? எனவே, தற்போது ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் அவரை கௌரவ என்று அழைப்பதா? அல்லது திரு என அழைப்பதா? என கேள்வியெழுப்பிய பா உ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தேர்தல் ஆணையாளரை UPFA யாப்புடன் வரவழைத்து இது தொடர்பாக ஆராயவேண்டும்; என இன்று ( 18/12/18) பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்றதொரு கருத்தை பா உ, திரு சுமந்திரனும் தெரிவித்திருந்தார். கட்சிமாறுவதால் 99(13) இன் கீழ் பதவியிழத்தல் எவ்வாறு நிகழலாம்; என முன்னைய ஆக்கத்தில் பார்த்தோம். இப்பொழுது இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் மேலும் ஆராய்வோம். 99(13) (a) இன் பிரகாரம் ஒருவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பதற்கு: முதலாவது தான் பாராளுமன்றத்திற

பதுரியன்ஸ் பாஷ் 2018 - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

Image
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில் , பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி ( Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ் , 25 முதல் 35 வயதெல்லையினர் , 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ் , ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

SLACS பரீட்சையில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த மிகப் பெரும் துரோகம்

முஹம்மட் அமீன். SLACS பரீட்சையில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த மிகப் பெரும் துரோகம் : யார் இதனை தட்டிக் கேட்பது.? சாத்தியம் இல்லாததையே சாத்தியமாக்கிய பரிட்சை திணைக்களமும் சாமர்த்தியமாய் காய் நகர்த்திய பொதுச் சேவை ஆணைக்குழுவும்.  அரச கணக்காளர் தரம் iii க்கு இணைத்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரிட்சை 2016 (2018).   இலங்கையில் முன்நிலைப்படுத்தப்பட்ட 15 வகையான சேவைகளில் இலங்கை கணக்காளர் சேவையும் (SLACS) ஒன்று. இது இறுதியாக 2016 நவம்பர் 04 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு 2017 ஏப்ரல் மதம் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சை முடிவடைந்து சாதாரணமாக 05 அல்லது 06 மாதங்களில் வெளியாகின்ற பெறுபேறு சுமார் 07 மாதங்கள் கழிந்தும் வெளியாகாத நிலையில் பரீட்சை திணைக்களத்தால் எந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பும்  வராத நிலையில் கல்வியமைச்சர் 24 .11 .2017 ம் திகதி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் குறித்த பரீட்சை இரத்துசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.  இதற்கு முந்திய வாரம் இப்பரீட்சைக்கு பொறுப்பான பிரதி பரீட்சை ஆணை

‘Sri Lankan Muslims are united’-ACMC in Makka

Image
Even though Islam is a religion of peace, emphasizing much on Unity and Reconciliation, this is not the view taken by many in the international community. And Sri Lankan Muslims are united in the declaration of ‘All Ceylon Jamiyyathul Ulama’ according to the the Leader of ACMC Rishad Bathiudeen MP. ACMC Leader Bathiudeen was addressing the International Conference on Islamic Unity organised by the Muslim World League (MWL) and themed “Perils of Labelling and Exclusion.” The two day event is supported by King of Saudi Arabia Salman Bin Abdulaziz Al-Saud. More than 1300 Muslim scholars and preachers from 140 countries were meeting at this event to call for unity of the Muslim world to address wrongful profiling and exclusion. “I slam is a religion of peace, emphasizing much on Unity and Reconciliation, This can only be achieved if we are strong and strength is based on faith and unity. Allah commanded us to be united and not be divided. The 103 verse in holy Quran des

"சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது" மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத்

Image
" சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது" மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார். - ஊடகப்பிரிவு - நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து ,   அது பிழையென நிரூபிக்கும் வகையில் , நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ; கடந்த நவம்பர். 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழங்கிய இடைக்கால தடையுத்தரவு மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு ஓரளவு நிவாரணமும் நிம்மதியும் கிடைத்தது.   அதன் தொடர்ச்சியாக இன்றைய சரித்திரம் வாய்ந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கான பூரண வெற்றியெனவே நாம் கருதுகின்றோம். நீதிமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸு

"அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்"

" அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்" -சுஐப் எம்.காசிம்- சட்டத்துறையின் ஆட்சியில் நாட்டு நிலைமைகள் நிலைகுலைந்து , பலரது மனநிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ பேரின் தூக்கத்தை இரண்டுமாதம் இல்லாமலாக்கிய ஆட்சி. இன்னும் பல பேரை ஊடகத்துறையில் ஊறித்திளைக்க வைத்த ஆட்சி. நீதிமன்றப் பக்கமே செல்லாத சிலரை நாளாந்தம் புதுக்கடைக்கு படை யெடுக்க வைத்த ஆட்சி , இது மட்டுமா! பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பொறுமையைப் பரீட்சித்த ஆட்சி. இது போதாதா ? கிராமம் , நகரம் , தொட்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சகலரையும் படபடக்க வைத்த இந்த சட்ட ஆட்சியின் காட்சிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நகரும் , தீர்ப்பு எப்போது வரும் என்பதை எவருக்கும் தீர்மானிக்க முடியாதிருக்கிறதே. இதுதான் சட்ட ஆட்சியின் இலட்சியம் , இது தான் சட்ட ஆட்சிக்கு இலட்சணம். எட்டி நின்று எவராலும் கட்டியம் கூற முடியாதுள்ளதும் இந்த சட்ட ஆட்சிக்கான சாட்சியமே. இரண்டு மாதமாக நாட்டில் ஏற்பட்ட இந்த நெருக்கடி இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிதாக புகுத்தப்பட்டுள்ள விசித்திர அத்தியாயம். ஏன் இவ்வாறான அத்தியாயம் இதுவரை எமது வரலாற்றில் இணை