அண்மையில் மாலை கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வைத்து தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா எழுதிய வைகறை சிறுகதைத் தொகுதி நூலின் முதற்பிரதியை சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயராசாவிடமிருந்து இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். கலைஞர் கலைச்செல்வன், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியை வெலிகம ரிம்ஸா முஹம்மத், நூலாசிரியை எச்.எப். ரிஸ்னா ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.
படமும் தகவலும் - ஏ.எஸ்.எம். இர்சாத்
படமும் தகவலும் - ஏ.எஸ்.எம். இர்சாத்
Post a Comment