ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்குஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு


முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்

ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான விசேட கருத்தரங்கொன்று இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) மருதானை அல்-ஸபாப் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.


முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி, ஸலாமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பகிஹ{த் தீன் (நளீமி), முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்