நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த

நாட்டை காக்கவே முடிவெடுத்தேன்  - மஹிந்த

“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது.. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார்...பொறுமையாக இருந்தால் நாங்கள் 3/2 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம்.. அவசரப்பட்டுவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர்.. நாங்கள் அவசரப்படவில்லை... நாட்டை காப்பாற்ற தாமதிக்காமல் முடிவெடுத்தோம்...பதவி எங்களுக்கு முக்கியம் அல்ல...”

மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பு...

Comments

popular posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்