இனவாதம் கருக்கொண்ட கல்முனைஇனவாதம் கருக்கொண்ட கல்முனையில் கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகள்.
**************************
கல்முனை மூவினமும் வாழும் வரலாறு கூறும் பட்டினம்.

1952ல் பட்டினசபைக்கட்டிடம் மர்ஹூம் எம் .எஸ்.காரியப்பர் அவர்கள் கட்டும்போது தமிழர்கள் எதிர்த்தார்கள்.

1956ல் கடற்கரை பள்ளி மையவாடிக்கு கல்லால் வேலி கட்டும்போது அதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். எம்.எஸ்.காரியப்பர் அவர்கள்
முறியடித்தார்கள்.

இஸ்லாமாபாத்தில் பாடசாலை அமைக்கும்போதும், மையவாடி அமைக்கும்போதும் பிட்டிசம் அடித்தார்கள், எதிர்த்தார்கள். அதை மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் முன்னாள் A.G.A. முயினுதீன் சேர் அவர்களது உதவியுடன் உருவாக்கினார்கள். இவ்வாறு தமிழர்கள் நமக்கு தந்த தொல்லைகளை அடுக்கிகொண்டே போகலாம்.

1986க்கு பிற்பட்ட பயங்கரவாத காலம். அக்காலத்தில் ஆயுதத்தை கையில்வைத்துக் கொண்டு கல்முனையில் சிங்களவனுடைய மகன் ஹென்றி, தமிழனுக்கு பிறக்காத கலா, உண்ணிக் கண்ணன், முருகன் எனும் குலசேகரம் ஆகியோர் ஆடிய ஆட்டம்களை கண்ணால் கணண்டவன் நான்.

அன்று மு.கா,தலைவர் அஷ்ரபுடன் இரவு நேரம் மருதமுனையில் இருந்து வரும்போது துப்பாக்கி முனையில் காரை மறித்து தலைவரை இறங்க சொன்னான் ஹென்றி. நான் இறங்கி வாதாடி விட்டுத்தான் தலைவரை இறக்காமல் அழைத்து சென்றோம். கல்முனை பீ.எம்.சி.இஸ்ஸதீன்,  அவர்மனைவி, சுபியான் சேர் ஆகியோரை கடத்தி கொன்றவன் கலா, அஷ்ஸஹீத் ஏ.பர்லூன் அவர்களை கொன்றவன் முருகன், கல்முனை முஸ்லிம் வர்த்தகர்களை கடத்தி அடித்து துன்புறுத்தி கப்பம் எடுத்தவன் கண்ணன், இதில் பெரும்பாலானவர்கள் மாண்டுவிட்டார்கள்.

1986.08.10 முதல் 1990 வரை சுமார் ஆறு தரம் கல்முனையை தாக்கி அளித்தார்கள். கல்முனை முஸ்லிம்களுக்கு சொந்தம் இல்லை என்று திருக்கோயிலில் இருந்து வந்து கோடீஸ்வரன் பேசுகிறார், கல்முனை முஸ்லிமுடையது இல்லை என்றால் ஏன் கல்முயை ஆறு முறை தாக்கினீர்கள்?. ஏன் முனையை முற்றாக அளித்தீர்கள்.? முஸ்லிம்களது பொருளாதாரத்ததை முற்றாக கருவறுக்க வேண்டு மென்பதே அவரர்களது உள் நோக்கம்.

ஆயுதம்  வைத்திருக்கும் போது
ஆட்டிப்படைத்த மாதிரி இப்போவும் செயற்படலாம் என்ற நினைப்பில் கற்பனை காண்கிறார்கள்.

நாட்டில் நீதி சாகவில்லை, சட்டம் அதன் வேலையை செய்யும். நாட்டின் சட்டத்தை மதியாத தமிழர்களது கோட்பாடுகளை மீறிய கூப்பாடுகளை நீதியின் முன்னின்று வழக்காடி வெல்வோம், அல்லாஹ் போதுமானவன். அல்ஹம்துலில்லாஹ்.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute