2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு இம்மாதம் 25 ஆம் திகதி கையொப்பமிடப்படும்

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு இம்மாதம் 25 ஆம்  திகதி கையொப்பமிடப்படும்
( மினுவாங்கொடை நிருபர் )
   2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புக்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும்  மறுஆய்வு,  தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
   இந்த நடவடிக்கை நிறைவடைவதற்கு சுமார் ஒரு மாத காலம் எடுக்கலாம் என்று,  தேர்தல்கள்  ஆணைக்குழு அறிவித்துள்ளது.
   அதன் பின்னர்,  வாக்காளர் இடாப்பின் இறுதி அறிக்கை, இம்மாதம் 25 ஆம் திகதி கையொப்பமிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்