Skip to main content

tate Minister of Education V.Rathakrishnan was felicitated his 30 years service in politics, and Doctorates

(அஷ்ரப் ஏ சமத்)

கல்வி இராஜாங்க அமைச்சா் வீ.இராதக்கிருஷ்னன் அவா்களின்  அரசியல் வாழ்வு 30 வருடங்கள் அகவை 66  கடந்த ஆகஸ்ட ் 1ஆம் திகதி . மற்றும் அவரின் சேவையை பாராட்டி லண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு  கலாநிதி பட்டம் வழங்கிய கௌரவித்தமைக்காக   கொழும்பில் அன்மையில் மாபெறும் பாராட்டும் கௌரவிப்பு விழாவொன்றினை  கடந்த திங்கட் கிழமை(3) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடாத்தியது. 

இந் நிகழ்வினை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனா். இந் நிகழ்வு இவ் இயக்கத்தின் உப தலைவா்  தே. செந்தில் வேலவா் தலைமையில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன் கலந்து கொண்டாா். மற்றும்  பாராளுமன்ற உறுப்பிணா் எஸ் சிறிதரன், இராஜசூரியன்,  சி.சதிஷ்குமாா், பேராசிரியா் சோ. சந்திரசேகரன்,  இந்துக் கல்லுாாி அதிபா் ப.பரமேஸ்வரன், உடுவை  தில்லை நடராஜா, டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன், மற்றும் கல்வியலாளா்கள் , இந்து மத குருமாா்கள்  இராஜாங்க அமைச்சா் இராதக் கிருஷ்னனை பாராட்டியும் அவரது சேவைகளையும் விவரித்தும் வாழ்த்துறை வழங்கினாா்கள்.  


  

(Picture and Text by Ashraff.A.Samad)

World Tamil Cultural Front - Sri Lanka's Branch organized  a  felicitation ceremony  to State Minister of Education  V. Rathakrishnan  at Colombo Tamil Shangam, 01,09,2018.
 Due to   State Minister of Education  Rathakrishnan's  completed his political life 30 years,  and his Birthday was 01.08.2018. aged 66, and  also London University  honoured  and confirmed a Doctorate Degree for him recently,

This function was held under partinaga  World Tamil Cultural Front Sri Lankan Branch Vice President and Senior Journalist  Senthil Velar ,  Chief Guest of this function  Minister Manoganeshan,  Prof. S.Chandirasekaran, Dr.Jinnah Sharifudeen, Colombo 04 Hindu Ladies College Principal,  Hindu College Principal ,T.N.A Parliamentarian S.Siritharan,  S.Sathiskumar , Religious Leaders and Educationist addressed the gathering  and honoured him , 

 State Minister Rathakrishnan's said that 
he  entered in Political 1991 through Ceylon Worker Congress Late Leader Thondaman, and more than 10 years he was severed Central Provincial Council 's Education Minister,and Member of Parliament , Deputy Minister Presently   parliamentary election 2015 Present Government  appointed him   State Minister of Education - presently he has serving to  Plantation Community's Education Development works  and also   North and East School Development works for the last 3 years. He has planned to establishing  a Plantation area an University, and taken a steps to  uplifting all the Plantation School's  including all the  facilities  schools. 

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ