விந்தணு விதையில் இருந்து உருவாகவில்லை,

Mohamed Jawzan -

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறக்ககாத்துஹு

விந்தணு விதையில் இருந்து உருவாகவில்லை, அது முதுகந் தண்டிற்கும் விலா எழும்புகளுக்குமிடையில் இருந்தே உருவாகிறது என்பதை தெளிவாக கூறும் அல் குர்ஆன் விஞ்ஞான உண்மை

5 வது நூற்றாண்டில் ஹிப்போக்ரேட்டஸால் முன்மொழியப்பட்ட கோட்பாடானது, தவறான கோட்பாடு என்று அல் குர்ஆன் இல் அல்லாஹ் தெளிவாக கூறிவிட்டான்.

இன்று வரை ஹிப்போக்ரேட்டஸால் முன்மொழியப்பட்ட விதையில் இருந்து விந்தணு உற்பத்தியாகிறது என்ற இந்த கோட்பாடு மருத்துவ உலகில் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்க படாத ஒன்று. அது வெறும் கோட்பாடு மட்டுமே என்பது குறிப்பிட்டதக்கது.

அல் குர்ஆன்

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَِ
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். (86:5)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍِ
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். (86:6)
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِِ
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)
Sura At-Tariq (1 - 17)
_____________________________
5. So let man see from what he is created!
6. He is created from a water gushing forth
7. Proceeding from between the back-bone and the ribs,
Sura At-Tariq (1 - 17)

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute